முண்டா பனியன்.. குட்டி டவுசரில் பிரபல நடிகை.. மண்ணு பொண்ணு ரெண்டுமே சாஃப்ட்!

சென்னை : ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான முனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் அறிமுகமான நடிகை வேதிகா இப்பொழுது பீச்சில் வெறும் முண்டா பனியனுடன் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காஞ்சனா 3 திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைத் துறைக்கு நீண்ட இடைவெளி விட்டிருக்கும் வேதிகாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபுதேவாவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

லாக்டவுனில் நடிகைகள் பலரும் மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில் நடிகை வேதிகாவும் அங்கு செம ஜாலியாக ஊர் சுற்றியவாறு கடற்கரை மணலில் முண்டா பனியனுடன் படுத்து கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

பாலா இயக்கிய பரதேசி

பாலா இயக்கிய பரதேசி

மதராஸி, முனி, சக்கரக்கட்டி, காளை உள்ளிட்ட கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை வேதிகா பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் பலரும் அசந்து போகும் வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளையும் வென்றார்.

பிளாக்பஸ்டர் மூவி

பிளாக்பஸ்டர் மூவி

இதைத்தொடர்ந்து மலையாளம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து க்யூட் நடிகை என பெயர் பெற்ற வேதிகா தமிழில் மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 3 திரைப் படத்தில் நடித்து மற்றுமொரு பிளாக்பஸ்டர் மூவியை கொடுத்தார்.

பிரபுதேவாவுடன் இணைந்து

பிரபுதேவாவுடன் இணைந்து

இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நடிகை வேதிகா தமிழில் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது பிரபுதேவாவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதையடுத்து கன்னடத்திலும் ஹோம் மினிஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரொம்ப சாஃப்டா இருக்கு

ரொம்ப சாஃப்டா இருக்கு

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் நடிகை வேதிகா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி அனைவரையும் பிரமிக்க வைத்து வரும் நிலையில் இப்பொழுது மாலத்தீவில் யாருமில்லாத கடற்கரையில் வெறும் முண்டா பனியன் மற்றும் குட்டி டௌசர் மட்டும் அணிந்து கொண்டு வெட்டவெளியில் மல்லாக்கப் படுத்தவாறு பார்க்கும் அனைவரையும் சூடேற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இந்த க்யூட் ராணி அதற்கு மண்ணு பொண்ணு ரெண்டு பவுடர் மாதிரி ரொம்ப சாஃப்டா இருக்கு என தலைப்பிட்டு வெளியிட்ட இந்த அசத்தலான புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X