twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டை மட்டும் போட்டு..தொடையை காட்டி போஸ்… கவர்ச்சியில் மிதக்கும் வேதிகா!

    |

    சென்னை : இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நடித்து விருதுகளை குவித்தவர் நடிகை வேதிகா.

    க்யூட்டான நடிகை மட்டுமில்லை சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பேன் என பலமுறை நிரூபித்துள்ளார்கள்.

    வித்தியாசமான கதைக்களத்தில் ஜங்கிள் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வர அதில் நடித்து வரும் வேதிகா இப்பொழுது சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு பேண்ட் போடாமல் கவர்ச்சியில் மிதக்கும் புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வருகிறது.

    இயக்குனராக அறிமுகமானார்

    இயக்குனராக அறிமுகமானார்

    நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ் பேய் படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தெலுங்கில் எக்கச்சக்கமான கமர்சியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் தமிழுக்கு முனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

    காமெடியிலும் கலக்கி

    காமெடியிலும் கலக்கி

    இதுவரை பார்த்து வந்த பேய் படங்களிலேயே வித்தியாசமான டைட்டில், கதை என ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க படம் வேற லெவல் ஹிட்டானது. இதில் வேதிகா க்யூட்டான நடிப்புடன் சேர்ந்து காமெடியிலும் கலக்கி இருப்பார். நடிகர் அர்ஜுனுடன் இணைந்து மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவரை முனி திரைப்படம் ரசிகர்களிடையே கொண்டு சென்றது.

    பலரும் பாராட்டுக்களை

    பலரும் பாராட்டுக்களை

    ஒவ்வொரு திரைப்படங்களும் சொல்லி வைத்தார் போல் விருதுகளை குவித்து வரும் இயக்குனர் பாலா சுதந்திர போராட்டத்திற்கு முன் மக்கள் கொத்தடிமைகளாக எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை தத்ரூபமாக காட்டியிருந்த பரதேசி திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்த வேதிகாவுக்கு இன்றளவும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருவது நாம் அனைவரும் காணமுடிகிறது.

    இரு மொழிகளிலும்

    இரு மொழிகளிலும்

    இவ்வாறு பல ஹிட்டுகளை கொடுத்த வேதிகாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் கன்னடம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ஒவ்வொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அதில் ஜங்கிள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

    பேன்ட் போடாமல்

    பேன்ட் போடாமல்

    லாக்டவுனில் மாலத்தீவுக்கு போய் என்ஜாய் செய்து பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சூடாக்கிய வேதிகா இப்பொழுது வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு பேன்ட் போடாமல், சட்டையில் இருந்த இரண்டு பட்டனையும் கீழே கழட்டி விட்டு கவர்ச்சியில் தாறுமாறு செய்து வலச்சி வலச்சி போஸ் கொடுத்திருக்கும் வேதிகாவின் இந்த லேட்டஸ்ட் கியூட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    English summary
    Actress Vedhika photoshoot
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X