புடவையில் மஜாவா போஸ் கொடுத்த வேதிகா...பின்னழகில் மயங்கிப் போன இளசுகள்!
சென்னை : மாலத்தீவில் பல நாட்களாக டேரா போட்டிருந்தா வேதிகா ஒரு வழியாக மீண்டும் ஊர் திரும்பி பழையபடி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பலரும் குடும்பப்பாங்கான கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் வேதிகா மாலத்தீவில் பிகினியில் செய்த அட்ராசிட்டி அனைவரையும் வாய் பிளக்க வைத்தது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் "ஜங்கிள்" பட டீசரை வெளியிட்ட நிலையில் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வர, வேதிகா இப்பொழுது வெள்ளைப் புடவையில் ஜெகஜோதியாக பின்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள பற்ற வைக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை கந்தலாக்கி வருகின்றன.

பரதேசி திரைப்படத்திற்காக
பார்க்க மிகவும் சாதுவாக இருக்கும் நடிகை வேதிகா நடிப்பு என்று வந்துவிட்டால் ராட்சசியாக மாறிவிடுகிறார் என்பது பரதேசி திரைப்படத்தை பார்க்கும்போதே நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த அளவுக்கு அதில் மிகவும் தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வேதிகா பரதேசி திரைப்படத்திற்காக சிறந்த கதாநாயகிகான பாராட்டு மற்றும் விருதுகளையும் வென்றார்.

செம ஆக்டிவாக
கொரானா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பலரும் வீட்டில் முடங்கி இருந்த நிலையில் மற்ற நடிகைகளைப்போல வேதிகாவும் போட்டோ ஷூட், உடற்பயிற்சி, கலக்கலான டான்ஸ் வீடியோஸ் என சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருந்தார்.

சூடேற்றும் புகைப்படங்கள்
மாலதீவுக்கு ஹாலிடே சுற்றுலா சென்ற வேதிகா அங்கு கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பிகினி உடையில் யாருமில்லாத கடற்கரையில் சுற்றித்திரிந்த சூடேற்றும் புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அவை இணையதளத்தை கலக்கியது.

ஹாலிடே ட்ரிப் முடிந்து
ஒரு வழியாக ஹாலிடே ட்ரிப் முடிந்து மாலத்தீவில் இருந்து வீட்டுக்கு திரும்பிய வேதிகா இப்பொழுது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருவதாக சொல்லப்படும் நிலையில், தமிழில் அடுத்து வெளியாக இருக்கும் "ஜங்கிள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு அனைவரையும் மிரட்டி வருகிறது.

ஹாரர் திரைப்படத்தில்
இதுவரை காதல் மற்றும் கமர்சியல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த வேதிகா இப்போது முதன்முறையாக காட்சிக்கு காட்சி பயமுறுத்தி பார்க்கும் அனைவரையும் நடுங்க வைக்கும் திரில்லர் கலந்த ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பின்னழகைக் காட்டி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஜங்கிள் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டதை அடுத்து வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வேற லெவல் வைரலானது. இவ்வாறு ஜங்கிள் டீசரை வெளியிட்டு அனைவரையும் மிரட்டிய வேதிகா இப்பொழுது சொக்க வைக்கும் டிரான்ஸ்பரண்ட்டான வெள்ளை புடவையில் படுஜோராக போஸ் கொடுத்துக்கொண்டு பின்னழகைக் காட்டி இளசுகளை மயங்க வைக்கும் இந்த ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











