Don't Miss!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அம்மாடியோவ் .. சிறுத்த இடை தெரிய.. குடும்ப குத்துவிளக்கு நடிகையின் அட்ராசிட்டி !
சென்னை: இத்தனை நாட்களாக தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக வலம் வந்த நடிகை விஜயலட்சுமி இப்பொழுது தனது அங்கங்களை இன்ச் பை இன்ச்சாக காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அஞ்சாதே, சென்னை 28, வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார்.
திரைப் படங்களிலும் சமூக வலைதளத்திலும் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த விஜயலட்சுமி இப்பொழுது சுண்டி இழுக்கும் இடையை கட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பிகினியில் கவர்ச்சி வெறியாட்டம்.. கடல் நீரை சூடாக்கிய பிரபல நடிகை!
சென்னை 28
பல படங்களில் நடிகராக வலம் வந்த வெங்கட் பிரபுவை கலகலப்பான இயக்குனராக மாற்றிய சென்னை 28 திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதா நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 2
காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் படங்களில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.
சிம்புதேவன் இயக்கிவரும்
சென்னை-28 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், பிரியாணி, வெண்ணிலா வீடு என தொடர்ந்து நடித்து வந்த இவர் இப்பொழுது சிம்புதேவன் இயக்கி வரும் கசடதபற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சேலையில் கவர்ச்சி
திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களிலும் இவர் பதிவிடும் புகைப்படங்களில் இதுவரை கவர்ச்சி எதுவும் இல்லாமல் குடும்பப்பாங்கான பெண்ணாக இருந்த விஜயலட்சுமி இப்பொழுது சேலையில் கவர்ச்சி சொட்டச்சொட்ட சிறுத்த இடுப்பையும், ஆளை மயக்கும் முன்னழகையும் அப்பட்டமாக காட்டியவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வரும் நிலையில் பலர் "யாரோ யாருக்குள் யாரோ" என பாடியவாறு கண் இமைக்காமல் அணுஅணுவாக ரசித்து வருகின்றனர்.