Just In
- 36 min ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
- 1 hr ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 1 hr ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 2 hrs ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
Don't Miss!
- News
சசிகலாவை சந்தித்த சீமான்.. கடைசியில் எடுத்த "தில்" முடிவு.. 7-ம் தேதி இருக்கு கிளைமேக்ஸ்!
- Finance
ரூ.4 லட்சம் கோடி.. ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது.. ஜியோ - ஏர்டெல் மத்தியில் போட்டி..!
- Lifestyle
ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட்
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. என்னா வெறித்தனம்.. 13 வருஷத்துக்கு பிறகு.. விஜயசாந்தியின் செம 'கிக்'.. தீயாய் பரவும் வீடியோ!
ஹைதராபாத்: நடிகை விஜயசாந்தி சரிலேறு நீக்கெவரு படத்தில் நடித்த ஸ்டன்டு சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை விஜயசாந்தி 1980 ஆம் ஆண்டு தனது 14 வயதில் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் சினிமாவின் மூலம் தான் திரைத்துறைக்கு அறிமுகமானார் விஜயசாந்தி.
மன்னன் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாகவும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் எதிரியாகவும் அசத்தியிருப்பார்.30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஆக்ஷன் நடிகையாக வலம் வந்தார்.

13 வருடங்களாக
அரசியலில் பிஸியாக உள்ள விஜயசாந்தி மேதக் தொகுதியின் எம்பியாவார். சினிமாவுக்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ள நடிகை விஜயசாந்தி, கடந்த 13 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

சரிலேறு நீக்கெவரு
லேடி சூப்பர் ஸ்டார், லேடி பாஸ் என பல பட்டப் பெயர்களில் அழைக்கப்படும் நடிகை விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபுவுடன் சரிலேறு நீக்கெவரு என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

ஆக்ஷனில் அசத்தல்
கடந்த 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் விஜயசாந்தி தனக்கே உரிய பாணியில் ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
|
ஜெய் விஜயசாந்தி
இதன் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜெய் விஜயசாந்தி என கொண்டாடி வருகின்றனர்.
|
நன்றி டைரக்டர்
என்னுடைய சூப்பர் ஸ்டார்.. சூப்பர்.. நன்றி இயக்குநர் சார் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
லேடி பாஸ்
விஜயசாந்தியின் சண்டைக்காட்சியை பார்த்த இந்த நெட்டிசன் லேடி பாஸ் என புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்
|
மாணிக்கம்
விஜயசாந்தி மாணிக்கம் போன்றவர்.. ஜெய் விஜயசாந்தி.. ஜெய் விஜயசாந்தி என்கிறார் இந்த ரசிகர்.