ஓவர் கோட்டை கழட்டி .. அது தெரிய போஸ்..ஜொள்ளு விடும் ரசிகர்கள் !
சென்னை : சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை விமலா ராமன் தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார்.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் பொய் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட விமலா தற்பொழுது மலையாள திரைப்படங்களில் மாஸ் காட்டி வருகிறார்.
இவர் நடித்திருந்த இருட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகு மொத்தத்தையும் திறந்து காட்டியவாறு பதிவிட்டுள்ள போட்டோ ரசிகர்கள் பலரையும் அதிர வைத்துள்ளது.

பொய் திரைப்படத்தில்
தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இதுவரை பல்வேறு நடிகர்களையும் இயக்குனர்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இவர் அறிமுகம் செய்து வைத்த திரைப் பிரபலங்களின் எண்ணிக்கையை வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம், அவ்வாறு இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இருந்த பொய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட விமலா ராமன் இதைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் நாயகியாக
அறிமுகம் செய்யப்பட்ட விமலா தமிழில் சரி வர வாய்ப்புகள் அமையாததால் பொய் படத்திற்கு பிறகு மலையாளத்தில் பல படங்களில் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகியாக வலம் வந்தார்.

நெகட்டிவ் ரோல்
மலையாளத் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த விமலா ராமன் நீண்ட வருடங்களுக்கு பிறகு முகவரி படத்தை இயக்கிய வி.இசட் துரையின் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் வெளியான மிரட்டும் ஹாரர் படமான இருட்டு திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பலரையும் மிரட்டி இருந்தார்.

படுகவர்ச்சியான புகைப்படம்
இவ்வாறு தான் நடித்து வரும் திரைப் படங்களில் கதாநாயகியாகவும், மிரட்டும் வில்லியாகவும் நம் அனைவரையும் மிரட்டி வந்த விமலா ராமன் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் அதிர வைத்துள்ளது. ராமன் தேடிய சீதை படத்தில் குடும்பப் பெண்ணாக பார்த்த விமலா ராமன் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் கண்கள் கூசும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை திறந்து காட்டி
கருப்பு நிற உடையில் படுக்கையறையில் உட்கார்ந்துகொண்டு ஓவர் கோட்டை கழட்டி தனது வசீகரமான முன்னழகை அப்பட்டமாக திறந்து காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தனது காந்தப் பார்வையால் கவர்ந்த விமலா ராமனின் இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் அனைவராலும் ஆஹா ஓஹோ என வர்ணிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











