பாய்ந்து ஓடும் நடிகையை இழுத்து.. நச்சுனு லிப் லாக் கிஸ்.. மகேஸ்வரியா இப்படி? திகைத்து நின்ற ஃபேன்ஸ்!

சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் விஜே மகேஸ்வரி. தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர், முத்தக்காட்சியில் நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரி இப்படியெல்லாம் கூடவா நடித்து இருக்கிறார்கள் என கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

விஜே மகேஸ்வரி: சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மகேஷ்வரி, ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்தார். அதன் பின் சினிமாவிற்கு வந்த இவர், சென்னை 28 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல்மேட், விஷமகாரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

VJ Maheswari kiss

லிப் லாக் சீன்: இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் விஜே மகேஸ்வரி நடித்துள்ள படக் காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், மகேஸ்வரி நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக லிப்-கிஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலர், சீரியலில் புடவையில் இழுத்துப்போத்திக்கொண்டு நடித்த மகேஸ்வரியா இப்படி ஹாட்டான முத்தக்காட்சியில் காட்சியில் நடித்திருக்கிறார் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம், நடிகையாக இருப்பதால் கதைக்கேற்ப எந்த வகையான கதாபாத்திரத்திலும் நடிப்பது இயல்பு தான் என்றும், கதைக்கு தேவை என்பதால் நடித்து இருப்பார் என சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மகேஸ்வரியா இப்படி?: மகேஸ்வரியின் லிப் லாக் வீடியோ இணையத்தில் டிரெண்டாவதற்கு மிக முக்கிய காரணமே, "கலோரிகளை எரிப்பதற்கான சிறந்த வழி" என பதிவிட்டு இருந்தது தான். இதற்கு பதிலளிக்கும் வகையில், சிலர் அடடா இப்படி ஒரு வழி இருக்கா எனக்கு தெரியாம போச்சே என பதிவிட்டு வருகின்றனர். இப்படித்தான் ஒன்னும் உதவாத விஷயத்தை ஊதி பெரிதாக்கும் வேலையை கிரியேட்டர்ஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தான் மகேஸ்வரி எப்பவோ நடித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X