வாவ்.. என்ன ஒரு ஷேப் டா.. இப்படியொரு போட்டோவை போட்டுட்டு அப்படியொரு கேப்ஷன் வேற!

சென்னை: மாலை நேரத்து மயக்கம் ஹீரோயின் வாமிகா கபி தற்போது வெளியிட்டு இருக்கும் ஹாட் பிக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாபி அழகியான வாமிகா கபி, சிக்ஸ்டீன் எனும் பாலிவுட் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கடந்த 2016ம் ஆண்டு கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

வைரலாக

வைரலாக

இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பல நடிகைகளும் தங்களின் அல்ட்ரா ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த லிஸ்டில் தற்போது, பஞ்சாபி பால்கோவாவான வாமிகா காபியும் இணைந்துள்ளார். இவர் வெளியிடும் படு சூடான புகைப்படங்கள் இளைஞர்கள் இதயத்தில் இன்ப ஈட்டியாக அப்படியே இறங்குகிறது.

ரிலீஸ் ஆகவில்லை

ரிலீஸ் ஆகவில்லை

மாலை நேரத்து மயக்கம் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான இறவாக்காலம் படத்திலும் இவர் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, ஷிவதா, வாமிகா காபி நடிப்பில் உருவான அந்த படமும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை போல அப்படியே ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

சேலை கட்டத் தெரியாமல்

சேலை கட்டத் தெரியாமல்

ஆன்லைனில் இருக்கும் அன்பு நெஞ்சங்களை தன் வசம் கவர நடிகை வாமிகா காபி, சமீபத்தில் சேலை கட்டத் தெரியாத மாதிரி, அம்மாவின் புடவையை சரியவிட்டு, வெறும் சிகப்பு நிற ஜாக்கெட்டுடன் படு ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.

இப்படியும் கட்டலாம்

இப்படியும் கட்டலாம்

இந்நிலையில், தற்போது, வெறும் புடவையை தனது உடலின் முக்கிய பாகங்களை மறைத்தபடி சுற்றிக் கட்டிக் கொண்டு, செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ஒட்டுமொத்த இணைய ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்துள்ளார் நடிகை வாமிகா கபி. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கமாக கமெண்ட்டுகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

தேகத்தின் வளைவு நெளிவுகளில் அல்ல

தேகத்தின் வளைவு நெளிவுகளில் அல்ல

மேலும், தனது படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக, காமம் தேகத்தின் வளைவு நெளிவுகளில் இருந்து வருவதில்லை அது, ஆன்மாவில் இருந்து நெருப்பாக பொங்கும் ஒரு உணர்வு என பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கவர்ச்சி விருந்தை கொடுத்துள்ளார்.

Recommended Video

யாருக்கு அதிக FOLLOWERS | SOCIAL MEDIA CELEBRITIES | Oneindia Tamil
ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

நடிகை வாமிகா கபியின் இப்படியொரு ஹாட்டான போட்டோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். குசும்புக்கார நெட்டிசன்கள் வாமிகா கபியின் தேகத்தை வர்ணித்து மிகவும் ஆபாசமான கமெண்டுகளையும், ட்ரோல் புகைப்படங்களையும் பதிவிட்டு கமெண்ட் பக்கத்தை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X