உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி உடையில்.. பீச்சில் காத்துவாங்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!
சென்னை: மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் படவாய்ப்பு இல்லை என்றாலும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக எப்போது இணையத்தில் கவர்ச்சியான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், கடற்கரையில் உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்த். விளம்பரங்களில் நடித்து வந்த நேரத்தில் தான். கவலை வேண்டாம் என்ற படத்தில் சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு' படத்தில் முக்கிய ரோலில் நடித்து கவனம் பெற்றார். இருப்பினும் அப்படம் யாஷிகாவுக்கு பெயரை வாங்கி தரவில்லை. அதன்பின்னர் அடல்ட் காமெடி படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார். அப்படம் யாஷிகாவை மிகவும் பிரபலமாகியது.

நடிகை யாஷிகா ஆனந்த்: பின், மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். இருப்பினும் பெரிய படங்கள் ஒன்றும் கிடைக்காததால், தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொள்வதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் குட்டி குட்டி டவுசர் போட்டு இளசுகளை வளைத்துப்போட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த யாஷிகா, நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் இறுதியக நடித்த திரைப்படம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல். அதனை தொடர்ந்து டாஸ் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வாருகிறார்.
கவர்ச்சி போட்டோஸ்: சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் யாஷிகா, கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதற்கு வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இலங்கை சென்று இருக்கும் இவர், கடற்கரையில் உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவை யாஷிகா வெளியிட்ட சில மணி நேரத்திலேயே இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











