Yashika aannand: வெண்பனியில் செதுக்கிய கவர்ச்சி சிலை.. யாஷிகா ஆனந்தை வர்ணிக்கும் ரசிகாஸ்!

சென்னை: தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவராக யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்து வருகின்றனர்.

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.

actress yashika aannand glamour photoshoot trending on social media

மேலும் இவர், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார்.

யாஷிகா ஆனந்த்: அந்த படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்துக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானதால், அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், தொடை தெரியும் படி குட்டி குட்டி டவுசருடன் வலம் வந்தார்.

பிக் பாஸ்: இவரின் ஓவர் கவர்ச்சியால் திக்குமுக்காடிப்போன பிக்பாஸ், ஒருவாரம் புடவை கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கண்டிஷனே போடும் அளவிற்கு இவரின் கவர்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால், தனது ரசிகர்களை மகிழ்ச்சியோடு வைத்து இருக்க கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

கைவசம் உள்ள படம்: அவர் பகிர்ந்த கவர்ச்சி போட்டோவிற்கு கை மேல் பலன் கிடைத்து தற்போது இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒருபடம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சில நொடிகளில்: மேலும், சஸ்பென்ஸ் ஜானரில் உருவான சில நொடிகளில் படத்தில் யாஷிகா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 24 தேதி திரையரங்குகளில் வெளியானது.

வாவ் சூப்பர்: என்னத்தான் சினிமாவில் பிஸியாக நடித்தாலும், தன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்று தினமும், கிளாமர் மோடில் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வெள்ளை நிற உடையில் தேவதைப்போல இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. யாஷிகாவின் அழகை பார்த்து மயங்கிய ரசிகர் ஒருவர் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X