Yashika Aannand: எம்மாடியோ..சைடு போஸில் சொக்கவைக்கும் அழகு.. ஆளை மயக்கும் யாஷிகா ஆனந்த்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அவரது போட்டோ ஷூட் தான். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். தற்போது இணையத்தில் இவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் கவிதை பாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார். கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்: ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
சாலை விபத்து: கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
முன்னழகில் தஞ்சாவூரு: விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தாண்டவமாடும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனியாக யாஷிகா பேன்ஸ் இருக்கிறார். இருந்தாலும், இவரின் படுமோசமான கவர்ச்சியை பார்த்து சிலர் திட்டியும் வருகின்றனர். தற்போது, யாஷிகா ஆனந்த் முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஏக்க பெருமூச்சு விட்டாலும் சிலரை முகம் சுளிக்கவைத்துள்ளது. பட வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்யலாமா? என நெட்டிசன்ஸ் சிலர் கேட்டாலும், முன்னழகில் தஞ்சாவூரு..பின்னழகு என யாஷிகாவை வர்ணித்து பாட்டுப்பாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











