இத விட சின்ன டிரஸ் இல்லயா.. யாஷிகா ஆனந்தின் ஹாட் பிக்ஸ்
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அவரது போட்டோஷூட் தான். அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் தனது ரசிகர்களை குஷிப்படுத்த ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார். கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

நடிகை யாஷிகா ஆனந்த்: ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
சாலை விபத்து: இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது மோசமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

விபத்தில் சிக்கினார்: விபத்திற்கு பிறகு மீண்டும், படத்தில் நடிப்பதில் யாஷிகா கவனம் செலுத்தி வரும் இவர் அண்மையில் வெளியான டபுள் டக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து "படிக்காத பக்கங்கள்" என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியது தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜபீமா, சிறுத்தை சிவா என பலத் திரைப்படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

அழகான க்யூட்: படத்தில் கமிட்டாகி நடித்து வந்தாலும் தன்னை வாழவைத்த ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தாண்டவமாடும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனி பேன்ஸ் இருக்கிறார். தற்போது, யாஷிகா ஆனந்த் முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஏக்க பெருமூச்சு விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











