அம்மாடி.. எவ்ளோ பெருசு.. நடிகை செய்த காரியம்.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

யாஷிகா ஆனந்த் New Workout - வீடியோ

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிரமித்து போயுள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி என்ற படம் வெளியானது. யாஷிகா ஆனந்திற்கு திரைப்படங்களை காட்டிலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பெரும் பிரபலத்தை கொடுத்தது.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த விளம்பரத்தை தக்கவைத்துக்கொள்ள எண்ணிய யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

வொர்க் அவுட்

வொர்க் அவுட்

அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். அதாவது ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் யாஷிகா.

தூக்க முடியுமா புரோ?

தூக்க முடியுமா புரோ?

அதில் வெயிட் லிப்ட் செய்கிறார் யாஷிகா ஆனந்த். அதிக எடையை அவர் தூக்குவது தெரிகிறது. மேலும் உங்களால் தூக்க முடியுமா புரோ என்று கேட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இதுதான் காரணமா?

அவர் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது அவரது பின்னழகும் வெளிப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களின் அழகுக்கு இதுதான் காரணமா என்று கேட்டு வருகின்றனர்.

எத்தந்தண்டி

அம்மாடி எத்தந்தண்டி.. என்று யாஷிகா வெயிட் லிஃப்ட் செய்வதை கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தூக்க முடியும்

என்னால உங்களையே தூக்க முடியும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நீங்க நல்லா செய்யுங்க

ஆமாம்.. ஃபிட்னஸ் எப்போதும் நமது உடலுக்கு நல்ல கட்டமைப்பை தரும்.. நீங்க நல்லா செய்யுங்க டியர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உன்னையும் தூக்குவேன்மா

நான் அதோட சேர்த்து உன்னையும் தூக்குவேன்மா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வாட் எ வொர்க் அவுட்

வாட் எ வொர்க்கவுட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X