சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது செல்லம்... கலக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோ... கலாய்க்கும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகாவின் ஹாட் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் கடுமையான கலாய்த்து வருகின்றனர்.
தமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இப்போது ராஜபீமா படத்தில் நடித்துவருகிறார்.
கிளாமர் குயினாக மாறிவிட்ட யாஷிகா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
வைரல் போட்டோ
அவர் என்ன போட்டோ ஷேர் செய்தாலும் அவை வைரலாகி விடுகிறது. அந்தளவுக்கு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போதும் புதிய புகைப்படம் ஒன்றை யாஷிகா பதிவிட்டுள்ளார்.
படு கிளாமர்
முன்னழகு தெரியுமாறு படு கிளாமராக பதிவிட்டுள்ள அவரது போட்டோவை, ரசிகர்கள் கடுமையாக கலாய்த்துவருகின்றனர்.
இந்த ரசிகர், என் தலைவிக்கு முன்னே ஒன்னும் ம்? என்று தெரிவித்துள்ளார்.
சேலைதான் அழகே
'சேலையில்தான் நீங்க அழகே, அதையே கடைப்பிடிங்க' என்று அட்வைஸ் செய்துள்ளார் இவர்.
சிங்கிள்ஸ் பாவம்
இந்த ரசிகர், சிங்கிள்ஸ் பாவம் சும்மா விடாது என்று யாஷிகாவுக்கு சாபமிட்டு கலாய்த்துள்ளார்.
முடியல
மற்றொரு ரசிகர் முடியல என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் கடுமையாக அவரை திட்டியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











