Just In
- 6 hrs ago
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- 8 hrs ago
தளபதி 65 வெளிநாட்டு லோகேஷனை வெளியீடு...விவாதத்திற்கு பிள்ளையார்சுழி போட்ட டைரக்டர்
- 9 hrs ago
வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மாதிரி ரெடியான பிக் பாஸ் பிரபலம்.. என்ன மேட்டருன்னு நீங்களே பாருங்க!
- 9 hrs ago
சத்தமில்லாமல் புதிய அவதாரம் எடுக்கும் பிரியங்கா...இந்த துறையையும் விட்டு வைக்கல போல
Don't Miss!
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுக்கு எதுக்கு ஜாக்கெட்.. அது எதுக்கு மாராப்பு.. நடிகையின் போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் ஸாம்பி.
நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கலை... நல்ல ரெஸ்பான்ஸ்... ஓ மை கடவுளே டைரக்டர் ஹேப்பி

மூக்குத்தி அம்மன்
தற்போது இவன் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ராஜ பீமா என்ற படத்தில் ஸ்பெஷல் அப்பீயரன்ஸிலும் நடித்து வருகிறார். அண்மையில் யாஷிகா ஆனந்த், நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அசத்தலான போட்டோஸ்
யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். எப்போதும் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதிலும், தான் நடித்த படங்கள் தொடர்பாக புரமோஷன் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருபவர். காதலர் தினத்தை முன்னிட்டு அசத்தலான போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார்.

மாராப்பை விலக்கி
சிவப்பு நிற ஜாக்கெட் மற்றும் சேலையில் கிறங்கடித்திருக்கிறர். ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மட்டுமே கொண்ட அரைகுறை ஜாக்கெட்டை அணிந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். அதில் அவரது மார்பழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அதோடு மாராப்பை ஒரு கார்னரில் கொண்டு போய் பின் செய்திருக்கிறார்.

கவர்ச்சி போட்டோ
இதில் கொஞ்சமும் அவரது முன்னழகு மறையாமல் தெரிகிறது. அதோடு வயிறு இடுப்பு என மொத்தத்தையும் காட்டியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். அடிக்கடி அவர் தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது போட்டோக்களை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தாலும் பலரும் கழுவி ஊற்றிதான் வருகின்றனர்.
|
பாவமா இல்லையா?
ஆனாலும் அதையெல்லாம் துளி கூட பொருட் படுத்துவதில்லை யாஷிகா ஆனந்த். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்தும் சில நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். பலர் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்திருக்கின்றனர். பசங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?? என கேட்டுள்ளனர்.
|
இதுக்கு ஏன் ஜாக்கெட்?
யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த இவர், அசிங்கமா இருக்கா இல்லையா என கோபமாக கேட்டுள்ளார். அதே நேரத்தில் சிலர் செக்ஸி, என்னா கர்வ்ஸ், செம க்யூட், செம பியூட்டி என அவரது அழகை புகழ்ந்து வருகின்றனர். பலர் ஹேப்பி வேலன்டைஸ்டே என்றும் நடிகை யாஷிகா ஆனந்துக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர் இதுக்கு ஏன் ஜாக்கெட், மாராப்பு என்று கேட்டும் விளாசியிருக்கின்றனர்.