குட்டி ட்ரவுசரில் பின்னழகை காட்டி யாஷிகா கேட்ட கேள்வி.. நெட்டிசன்ஸ் சொன்ன பதிலை பாருங்க மக்களே!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் குட்டி ட்ரவுஸரில் ஷேர் செய்துள்ள போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் உருகி வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் சொல்லும் அளவுக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை.

பிக்பாஸ் பிரபலம்
இருப்பினும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பெரும் பிரபலமானார் யாஷிகா ஆனந்த். கடைசியாக யாஷிகா ஆனந்த் ஸாம்பி படத்தில் நடித்திருந்தார்.

கிளாமர் போட்டோஸ்
இதனை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். யாஷிகா ஆனந்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் காட்டும் கிளாமரே இதற்கு காரணம்.

விமர்சனம்
எப்போதும் அரைகுறை உடையில் எடுக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து சிலர் ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் அவரது உடையை கேலி செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

உருகும் நெட்டிசன்ஸ்
இருப்பினும் அதற்கெல்லாம் கொஞ்சமும் கவலை படாத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உருகியுள்ளனர்.

யாஷிகாவின் கேப்ஷன்
அதாவது குட்டி ஜீன்ஸ் ட்வுரஸரில் பின்னழகு தொடை அழகு என மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு இந்த லாக்டவுனில் நீங்கள் எதை அதிகமாக மிஸ் பண்ணுகிறீர்கள் என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

உருகும் நெட்டிசன்ஸ்..
அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் படங்களைதான் மிஸ் பண்ணுகிறோம் என ஜொள்ளுவிட்டுள்ளனர். தலைவி உங்களை காணதான் காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்து உருகியுள்ளனர் நெட்டிசன்கள். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் இந்த போஸ் ரொம்ப அழகாக இருக்கிறது என வழிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











