'அதை' போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்.. பாவாடை ஜாக்கெட்டுடன் செல்பி எடுத்த நடிகைக்கு அட்வைஸ்!
சென்னை: பாவாடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறத்தலால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தொழில் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. சினிமாத்துறையும் முடங்கியிருப்பதால் நடிகர் நடிகைள் ஷுட்டிங் இன்றி குடும்பத்தினருடன் நேத்தை செலவழித்து வருகின்றனர்.

முதல் நாள் முதல்
பெரும்பாலான நடிகர் நடிகைகள் லாக்டவுன் காலத்தில் தாங்கள் செய்யும் வேலைகள் பற்றியும் தங்களின் பழைய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தும் தங்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் லாக் டவுன் தொடங்கிய நாள் முதலே தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
நேற்று மார்பு வரை மட்டுமே உள்ள பிங்க் நிற நீண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்களும் டாப் ஆங்கிலில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் வைரலானது. இந்நிலையில் இன்று மீண்டும் புதிய கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
View this post on InstagramChennai international fashion week !! Show ready in my fav black 🖤
A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on
பாவாடை ஜாக்கெட்டுடன்
கறுப்பு நிற பாவாடையில் கோல்டன் நிற இலை டிசைன் பதியப்பட்ட பாவாடையை அணிந்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் அதற்கு டாப்ஸாக வெறும் லூப்களை மட்டும் கொண்ட ஜாக்கெட்டை அணிந்திருக்கிறார். மேலே ஷால் எதையும் அணியாம்ல் செம செக்ஸியாக இருக்கிறார் யாஷிகா.

ஷால் போட்டிருந்தால்
அந்த உடையில் கண்ணாடி முன்பு நின்று செல்பி எடுத்துள்ளார் யாஷிகா. அதனை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். யாஷிகாவில் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மேலே ஷால் போட்டிருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











