அந்தரத்தில் நிற்கும் ஜாக்கெட்.. ஓரமாய் ஒதுங்கிய மாராப்பு.. ஊரடங்கு நேரத்திலும் உசுப்பேற்றும் நடிகை!

சென்னை: எந்த பிடிமானமும் இல்லாத ஜாக்கெட்டில் மொத்த முன்னழகையும் காட்டி நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Meera Mithun Bedroom Dance Video Leaked | Quarantine

நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் நடித்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே அதிக பிரபலமானார். இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை.

ஆனாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டு வரும் போட்டோக்கள் ஓவர் கிளாமரில் கிக்கேற்றி வருகின்றது.

சூடாகும் இணையம்

சூடாகும் இணையம்

அவரது கவர்ச்சி போட்டோக்களை ஒரு சாரார் ரசித்தாலும் சிலர் அவரது போட்டோக்களை பார்த்து திட்டி தீர்த்து வருகின்றனர். இனிமேல் காட்ட ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி மிரட்டி வருகிறார். அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் இன்று வெளியிட்டிருக்கும் கவர்ச்சி போட்டோ இணையத்தை சூடாக்கியுள்ளது.

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

பச்சை நிற சேலையில் உள்ள அந்த போட்டோவை யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். எந்த பிடிமானமும் இல்லாமல் பாதி மார்பை மட்டுமே மறைத்தப்படி உள்ளது அந்த ஸ்ட்ராப்லெஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். அதற்கு மிகவும் மெல்லிய மாராப்பை ஒரு ஓரமாக ஒதுக்கி போட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்ந்.

துப்பாத குறையாக..

இந்த வித்தியாசமான சேலையில் அவரது முன்னழகு மட்டுமின்றி வயிறு இடுப்பு என மொத்தமும் தெரிகிறது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அவரது அழகை ஒரு பக்கம் வர்ணித்தாலும் மறுப்பக்கம் அவரது கவர்ச்சியை பார்த்து துப்பாத குறையாக திட்டி வருகின்றனர்.

மியா காலிஃபா

யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், அவன் அவன் அங்க கொரோனாவுக்காக விளக்கும் ஏற்றிக்கிட்டு இருக்கான்.. நீ என்னன்னா உடம்ப காமிச்சுட்டு இருக்க என்று விளாசியிருக்கிறார். தமிழ்நாடு மியா காலிஃபா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

எனர்ஜி ஆகுது

எப்போ எல்லாரும் தீபம் போட்டோஸ் போஸ்ட் பண்ணும்போது யாஷிகா ஆனந்த் மட்டும் வேற பண்ணுவாங்க என குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், தலைவி உன்ன பாத்தாலே ஒரு எனர்ஜி ஆகுது.. யாஷிகா ஆனந்த் ஃபேன்டா என கூறியிருக்கிறார் இவர்.

பாதி பக்கத்தையாவது..

நீங்க எப்பவும் இப்படிதான் டிரெஸ் பண்ணுவீங்களா யாஷிகா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். உங்க புக்ல ஒரு பாதி பக்கத்தையாவது மறைக்க முயற்சி பண்ணுங்க.. அடுத்த முறையாவது சரியா பண்ணுங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரு லைக் கூட கிடையாது

அய்யோ பயங்கரமா மயங்கிட்டோம்.. புதுசா என்னதான் ட்ரை பண்ணாலும் ஒரு லைக் கூட போட மாட்டோம்.. இடத்த காலி பண்ணு என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த இவர், அவசியம் உன்னை பார்த்தாகனுமா என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X