ஒரு பக்க மாராப்பை விலக்கி சூடேற்றும் யாஷிகா ஆனந்த்.. தீயாய் பரவும் த்ரோபேக் பிக்சர்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங் கமெண்ட்ஸ் உடன் ஜொள்ளு விட்டுள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததற்காக அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் முதிர்ச்சியாக நடந்து கொண்ட போதும் சக போட்டியாளரான மகத்துடன் நெருக்கமாக பழகியது, அரைகுறை ஆடையில் அலைந்தது என அதிக விமர்சனங்களுக்கு ஆளானார்.

லிப்லாக்

லிப்லாக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கினார். சோஷியல் மீடியா லைவ்வில் ஆண் நண்பர் திடீரென கொடுத்த லிப்லாக், அடிக்கடி அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட் என நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி வருகிறார்.

கழுவி ஊற்றி வருகின்றனர்

கழுவி ஊற்றி வருகின்றனர்

அவர் ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு எக்ஸ்ட்ரீம் கிளாமரில் உள்ளது. குறிப்பாக முன்னழகையும் தொடை அழகையும் வெளிப்படுத்தும் வகையிலேயே போட்டோ ஷுட் நடத்தி வருகின்றார். அவர் ஷேர் செய்யும் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிடிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பம்மை காட்டி

பம்மை காட்டி

அண்மையில் மலேசியாவில் சாலையில் பம்மை காட்டியப்படி ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் ஒய்யாரமாக நடந்து சென்று கிறங்க வைத்தார். தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த வீடியோவை அவர் ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.

பழைய போட்டோ

பழைய போட்டோ

மீண்டும் மலேசியாவுக்குள் நுழைந்து விடாதீர்கள் என அந்நாட்டு தமிழ் ரசிகர்களே கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய பழைய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த். அந்த போட்டோ சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

ஒரு பக்க மாராப்பை..

ஒரு பக்க மாராப்பை..

இந்த போட்டோவில் வெள்ளை நிற சேலை கட்டியிருக்கும் யாஷிகா ஆனந்த், தனது சேலையின் ஒரு பக்க மாராப்பை மட்டும் ஒதுக்கி கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஸைஸ் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு டபுள் மீனிங்கில் வர்ணித்துள்ளனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X