இதைவிட குட்டி டிராயர் குட்டி பனியன் இல்லையா.. ஊரடங்கு நேரத்தில் அரைகுறை ஆடையில் கிக்கேற்றும் நடிகை!

சென்னை: அரைகுறை டிரெஸ்ஸில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த்தை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த், ஒரு சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

இருப்பினும் இதுவரை ஒரு படம் கூடம் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லை. எடையை எல்லாம் குறைத்து சிக்கென இருந்த போதும் யாஷிகாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போதைய தமிழ் சினிமாவில் அவர் அளவுக்கு கவர்ச்சி காட்ட நடிகைகள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

வாய்ப்பு தேடலாமே

வாய்ப்பு தேடலாமே

அவரது கவர்ச்சி போட்டோக்களை காணவே சமூக வலைதளங்களில் அவரை ஒரு பெரும் படையை உள்ளது. அவரது போட்டோக்களை பார்த்து சில நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் சில நெட்டிசன்கள் இவ்வளவு கவர்ச்சி தேவையா திறமையை வைத்து வாய்ப்பு தேடலாமே என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

💯

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

செம செக்ஸி

இந்நிலையில் குட்டி டிராயர் மற்றும் குட்டி பனியனில் தொடையையும் தொப்புளையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார். அவர் அணிந்திருக்கும் டிராயர் ரொம்பவே குட்டியாக உள்ளது. அதேபோல் அவர் அணிந்திருக்கும் பனியனும் வயிற்றுக்கு மேல் உள்ளது. கழுத்தும் அகண்டு செம செக்ஸியாக உள்ளது.

உடையும் இடையும்

உடையும் இடையும்

யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் உடையும் இடையும் மிகவும் அழகாக உள்ளது என்று வர்ணித்துள்ளனர். மேலும் செக்ஸி ஹாட், பியூட்டிஃபுல் என ஜொள்ளு விட்டுள்ளனர். யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X