'அது' வரைக்கும் தெரியுது.. இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.. யாஷிக்காவால் ஏங்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்து ஏங்கி தவிக்கின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Roja சீரியல் வில்லியான Bigg Boss Yashika? • Zombie, Iruttu Araiyil Murattu Kuthu

நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் உள்ள யாஷிகா ஆனந்த் வீட்டில் இருந்தப்படியே கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இரண்டு போட்டோக்கள்

இரண்டு போட்டோக்கள்

தனது பழைய போட்டோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். அண்மையில் தன்னுடைய தொப்பையை குறைத்ததாக கூறி அவர் இரண்டு போட்டோக்களை கம்பேர் செய்து ஷேர் செய்திருந்தார்.

தொப்புளில் கம்மல்

தொப்புளில் கம்மல்

மூன்று மாதத்தில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என அவர் தனது போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தொப்புளில் மாட்டியிருந்த கம்மலை பார்த்தும் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

இன்னும் கொஞ்சம்..

இன்னும் கொஞ்சம்..

இதனை தொடர்ந்து சிவப்பு நிற லேஸ் உடையில் உள்ளே போட்டிருக்கும் உள்ளாடைகள் வரை தெரியும் படியான போட்டோவை ஷேர் செய்தார் யாஷிகா ஆனந்த். அதில் அவரது முன்னழகு மொத்தம் தெரிந்தது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என ஏங்கி தவித்தனர்.

பறக்கும் முத்தம்

பறக்கும் முத்தம்

அதனை தொடர்ந்து ஓகே கேம்மிங் குறித்து பேசும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து கிறங்க வைத்தார். பின்னர் தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பாவுக்கு வாழ்த்து கூறிய யாஷிகா, அவர்களுடன் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்திருந்தார்.

ராணி கெட்டப்பில்

ராணி கெட்டப்பில்

இந்நிலையில் ராணி போன்ற கெட்டப்பில் தனது தாயாருடன் செல்பி எடுத்துள்ள யாஷிகா ஆனந்த், தனது தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவின் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X