என்னா ஹாட்.. இப்படியே வெளியே வந்துடாதம்மா.. மொத்த முதுகையும் காட்டிய நடிகைக்கு ரசிகர்கள் ரிக்வெஸ்ட்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மொத்த முதுகையும் காட்டி வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Yashika Spa Time Ultra Glamour Photo | Namitha Blasts on Netizen | Pooja Hedge Post

தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்ந். தொடர்ந்து துருவங்கள் பதினாறு பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஸாம்பி படத்தில் நடித்துள்ளார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கதாப்பாத்திரங்கள்

கதாப்பாத்திரங்கள்

படங்களில் நடித்த போதும் யாஷிகா ஆனந்த் பிரபலமானது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்தான் பெரும் பிரபலமானார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த படங்களிலும் சொல்லிக்கொள்ளும் படியான கதாப்பாத்திரங்கள் அமையவில்லை.

முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறைந்தது தினமும் ஒரு ஹாட் போட்டோவை வெளியிட்டு வருகிறார் யாஷிகா. குறிப்பாக முன்னழகை காட்டி திணறடித்து வருகிறார்.

மியா காலிஃபா

மியா காலிஃபா

நெட்சன்கள் எவ்வளவுதான் திட்டி தீர்த்தாலும் அதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை படுவதில்லை யாஷிகா ஆனந்த். அவரது கவர்ச்சியை பார்த்து தமிழகத்தின் மியா காலிஃபா என்று அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். அப்படி அழைத்த ஒரு நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டினாரே தவிர தான் காட்டும் கிளாமரை ஒரு போதும் குறைக்கவில்லை.

சேலையிலும் கிளாமர்

சேலையிலும் கிளாமர்

பெரும்பாலும் டீப் நெக்கில் முன்னழகை காட்டியும் ஷார்ட் டாப்ஸில் தொடை அழகையும் காட்டி கிறங்க விட்டு வருகிறார். ஷார்ட் டாப்ஸ் மட்டுமின்றி சேலை கட்டினாலும் கவர்ச்சியை கொட்டி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

இன்னர் இல்லை

அதாவது சிவப்பு கறுப்பு நிற காம்பினேஷனில் பாவாடை ஜாக்கெட் போன்ற உடையை அணிந்திருக்கிறார். ஜாக்கெட்டிற்கு ஹுக் எதுவும் அணியாமல் முடிச்சு போட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த உடையில் அவரது முதுகு முழுவதுமாய் தெரிகிறது. இதில் அவர் உள்ளாடை அணியவில்லை என்பதும் தெரிகிறது.

வெளியே போயிடாதீங்க

வெளியே போயிடாதீங்க

வார இதழின் கவர் பேஜ்க்கு இதுபோன்று போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். அதனை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு ஹாட்னஸ் உடன் வெளியே செல்லாதீர்கள், வீட்டிலேயே இருங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது என்று கூறி ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X