அட கடவுளே.. இப்படி கூடவா செல்பி எடுப்பாங்க.. முன்னழகு தெரிய பனியனை மேலே தூக்கி செல்பி எடுத்த யாஷிகா!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் செல்பியை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டீ தீர்த்துள்ளனர்.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்நது துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவன் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

மகத் மீது காதல்

மகத் மீது காதல்

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான மகத்தை காதலித்தார். மகத்திற்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை காதலிப்பதாக சுற்றி வந்தார்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து லைவில் ஆண் நண்பருடன் லிப் லாக் என பல சர்ச்சைகளில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். மேலும் அரைகுறை ஆடையில் தனது இளமையை காட்டி கிறங்க வைத்தார்.

உள்ளாடை தெரிய

உள்ளாடை தெரிய

தற்போது லாக்டவுன் என்பதால் தான் ஏற்கனவே எடுத்த பழைய போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குண்டாக இருந்த போது உள்ளாடை முழுக்க தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் எடுத்த போட்டோவை ஷேர் செய்தார்.

பாதி மார்பு தெரிய

பாதி மார்பு தெரிய

அதனை தொடர்ந்து தனது பாதி மார்பு தெரியும் போட்டோவை ஷேர் செய்தார். பின்னர் மலேசியாவில் தனது பின்னழகும் முன்னழகும் தெரியும்படியான உடையில் கிறங்க வைத்தார். இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்தது சில நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர்.

திட்டி தீர்த்துள்ளனர்

திட்டி தீர்த்துள்ளனர்

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஷேர் செய்திருக்கும் செல்பி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர். அதாவது நடிகை யாஷிகா ஆனந்த் இரண்டு செல்பி போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

மார்பு தெரிய

மார்பு தெரிய

அந்த இரண்டு போட்டோக்களிலுமே மேலே போட்டிருக்கும் பனியனை மார்பு வரை தூக்கிவிட்டப்படி போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது மார்பு வரை தெரிகிறது. மேலும் வயிறு தொப்புள் என முழுதும் தெரிகிறது. ஒன்றில் நீண்ட பேண்டும் மற்றொன்றில் குட்டி டிராயரும் அணிந்துள்ளார்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

மேலும் தொப்புளில் பல வளையங்களை மாட்டியிருக்கிறார். அந்த இரண்டு போட்டோக்களில் ஒன்றில் தொப்பையுடனும் மற்றொன்றில் ஸ்லீம்மாகவும் உள்ளார். இந்த போட்டோக்களுக்கு மூன்று மாத ட்ரான்ஸ்பர்மேஷன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் சாதனைதான் என புகழ்ந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், அவரது இடுப்பை அல்வா துண்டு என இனிக்க இனிக்க வர்ணித்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் சில நெட்டிசன்கள், அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X