நாளுக்கு நாள் தாராளமாகும் கவர்ச்சி.. சொன்னா மட்டும் ஒத்துக்கவே மாட்டாங்க! யாஷிகா வேற லெவல்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சியில் காட்டும் தாராளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் 2016ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அவர் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் மக்களிடையே அவர் பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து யாஷிகா படங்களில் நடித்து வருகிறார்.

அதிகரிக்கும் தாராளம்
எப்போதும் ஹாட்டான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நாளுக்கு நாள் யாஷிகா கவர்ச்சியில் காட்டும் தாராளம் அதிகரித்து வருகிறது.

ஒப்பிடாதீர்கள்
இவரது ஆபாசத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றனர். ஆனால் இதனை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளாத யாஷிகா, சம்பந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடாதீர்கள் என கோபப்பட்டார்.

அதகளம்
இந்நிலையில் முன்னழகையும் பின்னழகையும் பாரபட்சமின்றி காட்டி வருகிறார் யாஷிகா. கறுப்பு உடையில் நீண்ட முடியுடன் நீச்சல் உடை போன்ற உடையில் போஸ் கொடுத்து அதகளப்படுத்தியுள்ளார் யாஷிகா.

கவர்ச்சியில் அடுத்தக்கட்டம்
தொடை முழுவதும் தெரியும்படி முழுக்க முழுக்க நீச்சல் உடை போன்ற முழு ஸ்லீவ் உடையில் புதுவித ஹேர்ஸ்டைலில் செக்ஸி லுக்கில், கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்று கிரங்கடித்துள்ளார் யாஷிகா.

ஓ மை காட்
இதனைத்தொடர்ந்து ஸ்ட்ராப்லஸ் கவுனில் சைட் போஸ் கொடுத்தும் டாப் ஆங்கிலில் மார்பு அழகை காட்டியும் கடைவிரித்திருக்கிறார் யாஷிகா. அதனை பார்த்த ரசிகர்கள் ஓ மை காட் என பிரமிப்பை வெளிப்படுத்தி கமென்ட் போஸ்ட் செய்துள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்
கையில் சிவப்பு நிற ரோஜாவுடனும், ஒரு பக்க ஸ்லீவுடனும் பல்வேறு போட்டோக்களை போட்டு அசரடித்திருக்கிறார் யாஷிகா. அவர் பதிவேற்றியுள்ள போட்டோக்கள் அனைத்துமே லைக்ஸ்களை அள்ளியுள்ளது.


Click it and Unblock the Notifications











