»   »  "லீஸில் போகும் நாயகிகள்! தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட ஆரம்பித்து விட்டார்கள் ஹீரோக்கள். சூப்பராக ஒரு ஒப்பந்தம்போட்டு குட்டீஸ்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். முன்பு பாரதிராஜா, தான் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட்டு அவர்களை வைத்து சில படங்களை எடுப்பார்.குறைந்தது 3 படங்களையாவது அவர்களை வைத்து முடித்து விட்டுத் தான் காண்டிராக்டிலிருந்து ரிலீஸ் செய்வார். இதேபோல பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்பு காண்டிராக்ட் முறையைத் தான் கையாண்டார்கள். அந்தப்பழைய காலம் இப்போது மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. டெல்லியிலிருந்து கூட்டி வந்த மீரா சோப்ராவுக்கு நிலா எனநாமகரணம் சூட்டி "அஆ படத்தில் களமிறக்கியுள்ளார் சூர்யா. நிலாவுடன் சூர்யா காண்டிராக்ட் போட்டுள்ளாராம். அதாவது தனது அனுமதியில்லாமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று. இருப்பினும், இயக்குனர் தரணியின் தனிப்பட்டகோரிக்கை காரணமாக, சில பல நிபந்தனைகளுடன் நிலாவை தரணி இயக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்க தாரைவார்த்துள்ளார். இருப்பினும் சூர்யாவின் அனுமதி இல்லாமல் நிலாவால் வேறு எங்கும் போக முடியாது. இது நிலாவின் கதை! இன்னொரு"காண்டிராக்டர் அர்ஜூன். தான் தயாரித்து, இயக்கும் மதராஸி படத்தில் வேதிகா என்ற பிரைட் பியூட்டியைஅறிமுகப்படுத்துகிறார் அர்ஜூன். வேதிகா, படு க்யூட்டாகவும், கலக்கலாகவும் இருக்கிறார். இவரது ஸ்டில்ஸ்களைக் கூட பார்த்துப் பார்த்துத் தான்வெளியிடுகிறார் அர்ஜூன். வேதிகாவையும் காண்டிராக்ட் போட்டு பத்திரமாக்கி உள்ளாராம் அர்ஜூன். மதராஸி முடியும் வரை வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல காண்டிராக்ட். இந்தப் படத்திற்குப் பிறகுஇன்னொரு படத்திலும் நடிக்க வேண்டும் என்பதும் காண்டிராக்டின் முக்கிய அம்சமாம். இந்த காண்டிராக்ட் முறையால் சில பல லாபங்கள் இருப்பதாக ஹீரோக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சொன்ன நேரத்திற்குஷூட்டிங் வருவார்கள். வேறு யாரும் வந்து குட்டையைக் குழப்பி தங்களது படத்திற்கு இடையூறு ஏற்படாது. கதையில்கான்சன்ட்ரேஷன் கொடுத்து நடிப்பார்கள் என்று காரணங்களை அடுக்குகிறார்கள் நாயகர்கள். இதனால் குத்தகை முறைக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலரும் இதுபோல தங்களதுபடங்களில் அறிமுகமாகும் நடிகைகளை ஒட்டுமொத்தமாக லீஸில் எடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். 99 வருஷ குத்தகைக்கு எடுக்காம இருந்தா சரித்தான்!

"லீஸில் போகும் நாயகிகள்! தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட ஆரம்பித்து விட்டார்கள் ஹீரோக்கள். சூப்பராக ஒரு ஒப்பந்தம்போட்டு குட்டீஸ்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். முன்பு பாரதிராஜா, தான் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட்டு அவர்களை வைத்து சில படங்களை எடுப்பார்.குறைந்தது 3 படங்களையாவது அவர்களை வைத்து முடித்து விட்டுத் தான் காண்டிராக்டிலிருந்து ரிலீஸ் செய்வார். இதேபோல பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்பு காண்டிராக்ட் முறையைத் தான் கையாண்டார்கள். அந்தப்பழைய காலம் இப்போது மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. டெல்லியிலிருந்து கூட்டி வந்த மீரா சோப்ராவுக்கு நிலா எனநாமகரணம் சூட்டி "அஆ படத்தில் களமிறக்கியுள்ளார் சூர்யா. நிலாவுடன் சூர்யா காண்டிராக்ட் போட்டுள்ளாராம். அதாவது தனது அனுமதியில்லாமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று. இருப்பினும், இயக்குனர் தரணியின் தனிப்பட்டகோரிக்கை காரணமாக, சில பல நிபந்தனைகளுடன் நிலாவை தரணி இயக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்க தாரைவார்த்துள்ளார். இருப்பினும் சூர்யாவின் அனுமதி இல்லாமல் நிலாவால் வேறு எங்கும் போக முடியாது. இது நிலாவின் கதை! இன்னொரு"காண்டிராக்டர் அர்ஜூன். தான் தயாரித்து, இயக்கும் மதராஸி படத்தில் வேதிகா என்ற பிரைட் பியூட்டியைஅறிமுகப்படுத்துகிறார் அர்ஜூன். வேதிகா, படு க்யூட்டாகவும், கலக்கலாகவும் இருக்கிறார். இவரது ஸ்டில்ஸ்களைக் கூட பார்த்துப் பார்த்துத் தான்வெளியிடுகிறார் அர்ஜூன். வேதிகாவையும் காண்டிராக்ட் போட்டு பத்திரமாக்கி உள்ளாராம் அர்ஜூன். மதராஸி முடியும் வரை வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல காண்டிராக்ட். இந்தப் படத்திற்குப் பிறகுஇன்னொரு படத்திலும் நடிக்க வேண்டும் என்பதும் காண்டிராக்டின் முக்கிய அம்சமாம். இந்த காண்டிராக்ட் முறையால் சில பல லாபங்கள் இருப்பதாக ஹீரோக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சொன்ன நேரத்திற்குஷூட்டிங் வருவார்கள். வேறு யாரும் வந்து குட்டையைக் குழப்பி தங்களது படத்திற்கு இடையூறு ஏற்படாது. கதையில்கான்சன்ட்ரேஷன் கொடுத்து நடிப்பார்கள் என்று காரணங்களை அடுக்குகிறார்கள் நாயகர்கள். இதனால் குத்தகை முறைக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலரும் இதுபோல தங்களதுபடங்களில் அறிமுகமாகும் நடிகைகளை ஒட்டுமொத்தமாக லீஸில் எடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். 99 வருஷ குத்தகைக்கு எடுக்காம இருந்தா சரித்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட ஆரம்பித்து விட்டார்கள் ஹீரோக்கள். சூப்பராக ஒரு ஒப்பந்தம்போட்டு குட்டீஸ்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.

முன்பு பாரதிராஜா, தான் அறிமுகப்படுத்தும் நாயகிகளை காண்டிராக்ட் போட்டு அவர்களை வைத்து சில படங்களை எடுப்பார்.குறைந்தது 3 படங்களையாவது அவர்களை வைத்து முடித்து விட்டுத் தான் காண்டிராக்டிலிருந்து ரிலீஸ் செய்வார்.

இதேபோல பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்பு காண்டிராக்ட் முறையைத் தான் கையாண்டார்கள். அந்தப்பழைய காலம் இப்போது மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பியுள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எஸ்.ஜே.சூர்யா. டெல்லியிலிருந்து கூட்டி வந்த மீரா சோப்ராவுக்கு நிலா எனநாமகரணம் சூட்டி "அஆ படத்தில் களமிறக்கியுள்ளார் சூர்யா. நிலாவுடன் சூர்யா காண்டிராக்ட் போட்டுள்ளாராம்.

அதாவது தனது அனுமதியில்லாமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று. இருப்பினும், இயக்குனர் தரணியின் தனிப்பட்டகோரிக்கை காரணமாக, சில பல நிபந்தனைகளுடன் நிலாவை தரணி இயக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்க தாரைவார்த்துள்ளார்.

இருப்பினும் சூர்யாவின் அனுமதி இல்லாமல் நிலாவால் வேறு எங்கும் போக முடியாது. இது நிலாவின் கதை! இன்னொரு"காண்டிராக்டர் அர்ஜூன். தான் தயாரித்து, இயக்கும் மதராஸி படத்தில் வேதிகா என்ற பிரைட் பியூட்டியைஅறிமுகப்படுத்துகிறார் அர்ஜூன்.

வேதிகா, படு க்யூட்டாகவும், கலக்கலாகவும் இருக்கிறார். இவரது ஸ்டில்ஸ்களைக் கூட பார்த்துப் பார்த்துத் தான்வெளியிடுகிறார் அர்ஜூன். வேதிகாவையும் காண்டிராக்ட் போட்டு பத்திரமாக்கி உள்ளாராம் அர்ஜூன்.

மதராஸி முடியும் வரை வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல காண்டிராக்ட். இந்தப் படத்திற்குப் பிறகுஇன்னொரு படத்திலும் நடிக்க வேண்டும் என்பதும் காண்டிராக்டின் முக்கிய அம்சமாம்.

இந்த காண்டிராக்ட் முறையால் சில பல லாபங்கள் இருப்பதாக ஹீரோக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சொன்ன நேரத்திற்குஷூட்டிங் வருவார்கள். வேறு யாரும் வந்து குட்டையைக் குழப்பி தங்களது படத்திற்கு இடையூறு ஏற்படாது. கதையில்கான்சன்ட்ரேஷன் கொடுத்து நடிப்பார்கள் என்று காரணங்களை அடுக்குகிறார்கள் நாயகர்கள்.

இதனால் குத்தகை முறைக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலரும் இதுபோல தங்களதுபடங்களில் அறிமுகமாகும் நடிகைகளை ஒட்டுமொத்தமாக லீஸில் எடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

99 வருஷ குத்தகைக்கு எடுக்காம இருந்தா சரித்தான்!

Read more about: heroines in contract basis

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil