பிகினியில யாரு தூள்? … தீபிகாவை முந்திய நயன்தாரா
பிகினி உடை எல்லாருக்குமே பொருத்தமாக இருக்காது. ஆனால் பிகினி அணிந்து நடித்த நடிகைகளில் யாருக்கு சூப்பராக இருக்கும் என்று ஒன் இந்தியா இணையதளம் சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் ஊர் நயன்தாரா நம்பர் 1 என்று ரசிகர்களிடம் ஓட்டுவாங்கியுள்ளார்.

17 நடிகைகள் போட்டி
அனுஷ்கா, இலியானா, நீதுசந்திரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 17 நட்சத்திரங்களை களத்தில் இறக்கியது ஒன் இந்தியா.

நயன்தாரா நம்பர் 1
பில்லா படத்தில் அஜீத் உடன் படு கவர்ச்சியாக நடித்திருந்த நயன்தாரா 23 % வாக்குகளை பெற்று நம்பர் 1 இடம் பிடித்தார்.

அனுஷ்கா 2
யோகா நாயகி அனுஷ்காவிற்கு இந்த போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு 21% பேர் வாக்களித்துள்ளனர்.

தீபிகா படுகோனே
பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவிற்கு 3 வது இடம்தான் கிடைத்துள்ளது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் நாயகியான இவரால் நயன்தாரா உடன் போட்டி போட முடியவில்லை.

பிரியா மணி – ஸ்ருதி ஹாசன்
தமிழ் முத்தழகு நாயகி தெலுங்கு, மலையாளத்தில் பஞ்சமில்லாமல் கவர்ச்சி காட்டியிருப்பார். பிகினி உடை போட்டியில் அவருக்கு 4 இடம் கிடைத்துள்ளது. அதேபோல ஸ்ருதி ஹாசனுக்கு 5 இடம் அளித்துள்ளனர் ரசிகர்கள்.

நமீதா- நீது சந்திரா
பில்லாவில் நயன்தாராவிற்கு போட்டியாக கவர்ச்சி காட்டி நடத்திருப்பார் நமீதா. அவருக்கு பிகினி உடையில் 6 வது இடம் கிடைத்துள்ளது.
ஆதிபகவான் படத்தின் கதாநாயகியான நீது சந்திராவிற்கு 8 வது இடம் அளித்துள்ளனர் ரசிக கண்மணிகள்.

இலியானா – லட்சுமி ராய்
தெலுங்கில் சூப்பர் ஹிட் நடிகை என்று பெயரெடுத்த இலியானாவிற்கு 9 வது இடம் கிடைத்துள்ளது.
மங்காத்தாவில் பிகினி கட்டிய லட்சுமி ராய்க்கு 10 வது இடம் கிடைத்துள்ளது.

ஷ்ரேயா – முமைத்கான்
நடிகை ஸ்ரேயாவிற்கு 12 வது இடமும், சதாவிற்கு 13 வது இடமளித்த ரசிகர்கள் குத்துப்பாட்டு நாயகி முமைத்கானுக்கு 15 வது இடமளித்துள்ளனர்.

சோனா – அங்கீதா
தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக கலக்கும் சோனாவிற்கு 16 வது இடமும், அங்கீதாவிற்கு 17வது இடமும் அளித்துள்ளனர் ஒன் இந்தியா வாசகர்கள்.


Click it and Unblock the Notifications











