திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா

By Siva

மும்பை: திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம்.

பாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நம்ம சிவகாசி மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று இந்தி பட தயாரிப்பாளரான ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலித்தார். அவர் போனி கபூரை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். ஸ்ரீதேவி தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர் 7 மாத கர்ப்பம்.

கொங்கனா சென்

கொங்கனா சென்

இந்தி நடிகை கொங்கனா சென் நடிகர் ரன்வீர் சோரேவை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமானார். அவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

சரிகா

சரிகா

கமல் ஹாஸன் வாணி கணபதியின் கணவராக இருந்தபோது சரிகாவுக்கும் அவருக்கம் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் கழுத்தில் தாலி ஏறும் முன்பே சரிகா கர்ப்பமானார்.

செலினா

செலினா

நடிகை செலினா ஜேட்லி தனது காதலரான ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹாகை திருமணம் செய்யும் முன்பே கர்ப்பம் தரித்தார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

வீணா மாலிக்

வீணா மாலிக்

கவர்ச்சி நடிகை வீணா மாலிக் கர்ப்பமானதால் தான் திடீர் என்று திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X