அழகுக்காக ஆப்ரேஷன்.. மொத்தமாய் ஓரம் கட்டப்பட்ட நடிகைகள்!

சென்னை: நடிகைகளுக்கு அழகு என்பது முக்கியமான ஒன்று, அந்த அழகிற்காக இப்போது எல்லாமே செயற்கை மயமாக்கி விட்டது. நடிகைகள் தங்கள் முகத்தில் அல்லது உடம்பில் எந்த பகுதி சரியில்லை என்று நினைக்கிறார்களோ அதை உடனே ஆபரேஷன் செய்து மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி ஆப்ரேஷன் செய்து அழகுப்படுத்திக் கொள்ள நினைத்த நடிகைகள் கடைசியில் மோசமானது குறித்து பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி: நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் மூக்கும் முழியுமாக இருந்த இவர் பாலிவுட்டிற்கு சென்ற பின் அதற்கு தகுந்த படி தனது, மூக்கை ஆப்ரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு படவாய்ப்பு வரும் என நினைத்த அவருக்கு பட வாய்ப்பு வரவே இல்லை. இதற்கு காரணம் அந்த அவர் செய்து கொண்ட ஆப்ரேஷன் தான்.

Sridevi Nayanthara Samantha surgery

நயன்தாரா: தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, அந்த படத்தில் மிகவும் அழகாக இருந்தார். ஆனால், அவருக்கு உதடு சிறியதாக இருப்பதாக சிலர் கூறியதால் , அறுவை சிகிச்சை செய்து உதட்டை மாற்றினார். பின் தாடை மற்றும் தோலுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால், அதன் பிறகு அவரது முக அமைப்பு மாறிப்போய் நயன்தாரா தற்போது சுமாராக இருக்கிறார்.

சமந்தா: அழகாக இருந்த சமந்தா தனது தாடையை அறுவை சிகிச்சை செய்து மாற்றினார். அதன் பின் உதடு பெரியதாக பெரிய வேண்டும் என்பதற்காக உதடுக்கு ஊசி போட்டுக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல், அவ்வப்போது அழகுக்காக சிகிச்சை எடுத்ததால், தற்போது, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு காரணம் மேக்கப் தான் என்று சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஹன்சிகா: எல்லாம முன்னணி நடிகைகளும் சைஸ் ஜீரோ என ஓடிக் கொண்டிருந்தபோது மும்பையில் இருந்து இறக்குமதியாக கொழு கொழு என வந்தவர் தான் ஹன்சிகா. எங்கேயும் காதல் படத்தில் அறிமுகமான இவரை எல்லோரும் சின்ன குஷ்பூ என்று அழைத்தனர். தேவையில்லாமல் உடம்பை குறைக்கிறேன் என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஆபரேஷன் செய்து ரொம்பவும் ஒல்லியாக மாறினார். அதோடு சினிமாவில் ஹன்சிகாவின் வாய்ப்பு குறைந்தது

ஓவியா: ஹீரோயினுக்கான எல்லா தகுதியும் இருந்தும் ஓவியா சினிமாவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் தோற்றுப் போனவர். ஆரம்ப காலத்தில் ஏனோதானோ என்று நடித்துக் கொண்டிருந்த ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வரவேற்பு இருந்தது. அந்த வரவேற்பை புரிந்து கொள்ளாமல் அவர் சரியாக பட வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார். இது போதாது என்று உதட்டு சர்ஜரி வேறு செய்து கொண்டு முகத்தை மாற்றி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X