ஐஸ், நயன், காஜல், நஸ்ரியாவை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா?

By Siva

சென்னை: கோலிவுட் நடிகைகள் மேக்கப் போடாமல் எப்படி இருப்பார்கள் என்பதை பாருங்களேன்.

நடிகைகள் படங்களில் மேக்கப் போட்டு வருவார்கள். மேக்கப் அவர்களின் அழகை தூக்கிக் காட்டும். மேக்கப்பில் தேவதை போன்று தோன்றும் நடிகைகள் மேக்கப் இல்லாமல் பார்க்க எப்படி இருப்பார்கள் என்று யோசிக்கிறீர்களா?

இதோ நடிகைகளின் மேக்கப் இல்லா புகைப்படங்கள் உங்களுக்காக.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

அனுஷ்கா

அனுஷ்கா

நம்ம உயர்ந்த நடிகை அனுஷ்கா மேக்கப் போடாமல் இருக்கையில் எடுத்த புகைப்படம். எப்படி இருக்கிறார்?

நயன்தாரா

நயன்தாரா

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் இருக்கம் நயன்தாரா மேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பார்.

இலியானா

இலியானா

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டிலான இஞ்சி இடுப்பழகி இலியானா மேக்கப் இல்லாமல் இருந்தபோது கிளிக்கியது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

படங்களில் மையிட்ட பெரிய கண்ணும், பளபளவென ஜொலிக்கும் முகத்துடனும் வரும் காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார்?

சமந்தா

சமந்தா

விஜய்யுடன் கத்தி, சூர்யாவுடன் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார்?

நஸ்ரியா

நஸ்ரியா

படங்களில் பளிச்சென்று வரும் நஸ்ரியா நஸீம் மேக்கப் இல்லாமல் டல்லாக இருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷா

30 வயதை தாண்டிய த்ரிஷா மேக்கப் இல்லாமலும் அழகாகவே இருக்கிறார்.

சினேகா

சினேகா

புன்னகை செல்வி சினேகா மேக்கப் இல்லாமல் இருந்தபோது எடுத்த புகைப்படத்தில் எப்படி இருக்கிறார்?

தீபிகா

தீபிகா

கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே மேக்கப் இல்லாமல் சுமாராகத் தான் இருக்கிறார்.

அமலா பால்

அமலா பால்

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகை அமலா பால் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம்.

பாவனா

பாவனா

நடிகை பாவனா மேக்கப் இல்லாவிட்டாலும் சிம்பிளாக அழகாக உள்ளார்.

பிரியாமணி

பிரியாமணி

நம்ம முத்தழகி பிரியாமணி மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X