டிரெஸ்ஸே போடுறதுல்ல.. லாக்டவுன் நேரத்தில்.. வீட்டுல வெறும் இன்னர்ஸுடன் சுற்றும் பிரபல நடிகை!
சென்னை: பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்த நடிகை அதா ஷர்மா இன்னர்ஸுடன் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான அதா ஷர்மா, சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சிறந்த பாடகியான அதா ஷர்மா அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

ஹாட் பியூட்டி
பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை அதா ஷர்மா செம ஹாட் பியூட்டி. தனது சமூக வலைதள பக்கங்களில் பிகினியுடனும், படு கவர்ச்சியான உடைகளை அணிந்தும் நடிகை அதா ஷர்மா புகைப்படங்களை பதிவிட்டு, தனது ரசிகர்களை மயக்கி வைத்து வருகிறார்.

ஃபிலிம்ஃபேர் விருது
விக்ரம் பாட் இயக்கத்தில் 2008ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 1920 படத்தில் அறிமுகமான அதா ஷர்மா, தனது முதல் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், துரதிர்ஷடவசமாக அந்த விருது அவருக்கு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு அதா ஷர்மாவிற்கு கிடைத்து வருகிறது.
இன்னர்ஸுடன்
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? என்ற யோசனை நடந்து கொண்டு இருக்கிற நிலையில், எதை பற்றியும் கவலைப் படாமல், வீட்டில் ஹாயாக இன்னர்ஸுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் அதா ஷர்மா.
நைஸ் லெக்ஸ்
அதா ஷர்மாவின் மெழுகு போன்று வழு வழுப்பாக இருக்கும் கால்களையும், தொடை அழகையும் கண்ட ரசிகர்கள் வாயை பிளந்த படி ரசித்துப் பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடித்து வருகின்றனர். இந்நிலையில், அதா ஷர்மாவின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த செட்டிசன் ஒருவர், வாவ் நைஸ் லெக்ஸ் பேபி என முத்த எமோஜிக்களை அள்ளி வீசியுள்ளார்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி
உலகத்திலேயே பிகினி போட்டுக்கிட்டு பாத்திரம் கழுவுனது நீங்களா மட்டும் தான் இருப்பீங்க அதா ஷர்மா என செம பங்கமாக கலாய்த்த இந்த ரசிகர், அந்த பக்கம் உங்களை போட்டோ எடுக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரு மேடம் எனவும் கிண்டலாக கேட்டு கலாய்த்துள்ளார்.
படுத்துகிட்டு
அதே உள்ளாடை அணிந்தபடியே தனது ஜெர்கின் மீது படுத்துகிட்டு, இன்னும் கொஞ்சம் செக்ஸியாக அதா ஷர்மா கொடுத்துள்ள கிளாமர் போஸை பார்த்து இணையதளமே சூடாகி போயுள்ளது. அதா ஷர்மாவின் கட்டுக்கடங்காத அழகை பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











