இவ்வளவு கிளாமரா... யாருங்க டிரெஸ் தச்சு தர்றது? வைரலாகும் அடா சர்மாவின் அடடா ஹாட் போட்டோஸ்!
சென்னை: நடிகை அடா சர்மாவின் ஓவர் கிளாமர் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த படம், இது நம்ம ஆளு. இதில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பவர் அடா சர்மா. சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார்.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அடா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார். ரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும் கண்டுகொள்ளமாட்டார்.

கிளாமர் புகைப்படம்
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முக்கால்வாசி முன்னழகு தெரியுமாறு அந்த போட்டோ இருந்தது.

பெட்டில் பீட்ஸா
இந்நிலையில் ஒரு நாளுக்கு முன், அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் பெட்டில் பீட்ஸா இருக்க, அருகில் படுத்திருப்பது போன்ற ஹாட் போட்டோவை பதிவிட்டிருந்தார்.

அடுத்த ஷாக்
இன்று அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ஒன்று அடுத்த ஷாக் கொடுத்திருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஒரு பக்க முன்னழகு பளிச்சென்று தெரியும்படியும் ஒரு கால், தொடை வரை தெரியுமாறும் உடை அணிந்துள்ளார்.

வைரலாகி
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கடுமையான கமென்ட்டும் அடித்து வருகின்றனர். ஒரு ரசிகர், உனக்கு யாரும்மா இப்படிலாம் டிரெஸ் தச்சு தாரது? என்று கேள்வி கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











