இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே? ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகை அடா சர்மாவின் டூ மச் கிளாமர் செஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பவர் அடா சர்மா. சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார்.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அடா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி கட்டுவார். ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்டில் பீட்ஸா இருக்க, அருகில் படுத்திருப்பது போன்ற ஹாட் போட்டோவை பதிவிட்டிருந்தார்.

கடுமையான கமென்ட்
அடுத்தும் அவர் வெளியிட்ட கிளாமர் போட்டோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு ரசிகர்கள் கடுமையான கமென்ட்டும் அடித்திருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள புகைப்படம் எக்குத்தப்பாக இருக்கிறது.
டிராபிக்கில் செல்ஃபி
பெங்களூர் டிராபிக்கில் காரில் இருந்து எடுத்த செல்ஃபி புகைப்படம் என்று அவர் தெரிவித்துள்ளார். 'இது எங்கள் ரகசியமாக இருக்கும்' என்று அதற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சிலர் ரசித்தும் சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

ஹார்ட் அட்டாக்
'ஏன் இப்படியே அடிக்கடி முன்னழகை காண்பிக்கும் போட்டோக்களை போடறீங்க? என்று சிலரும் 'உங்களோட இந்த போட்டோவை பார்த்து ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சுங்க' என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் கண்
'உங்க சீக்ரெட்டை என் மூன்றாம் கண்கொண்டு பார்க்கிறேன்' என்று ஒருவர் தெரிவிக்க, சிலர் அவர் அழகை அக்கு அக்காகப் பிரித்து திட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











