Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மணிரத்னம் பட நடிகையின் வேற லெவல் போஸ் .. ஒரே ரியாக்ஷன் தான்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை :எப்போதும் அமைதியாக இருக்கும் அதிதி ராவ் சமூகவலைத்தளத்தில் தன் புகைப்படத்தை வெளியிட மறப்பதில்லை .
சிருங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ,அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தினார் .
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது .

தமிழ் ரீ-என்ட்ரி
முதல் படமே நல்ல பெயரை பெற்றுத்தந்தாலும் ,ஹிந்தி படங்களிலேயே அதிக கவனம் செலுத்திவந்தார் .அதற்குப்பிறகு தான் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிட படத்தில் நடித்தார் .அந்த படத்திலும் பல ரசிகர்களை சம்பாதித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது .

ஹிட் படங்கள்
காற்று வெளியிடை படம் கொடுத்த வெற்றி பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்க்க உதவியது.பிறகு மிஷ்கின் திரைப்படமான சைக்கோ படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்று முன்னணி நடிகையாகவே தற்போது இருந்து வருகிறார் .

வரலாறு படம்
தற்போது மணிரத்னத்தின் வரலாற்று படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் .அது மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், மற்றும் ஹே சினாமிகா ஆகிய படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார் அம்மணி .இந்த வருஷம் ஜாக்பாட் தான் என்று பேசாத ஆள் இல்லை.

பொசிஷன் மாத்துங்க
எந்த வேலை எப்படி இருந்தாலும் எப்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட மறப்பதில்லை.சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் லைக்ஸ் வரை குவித்துள்ளது அந்த புகைப்படங்கள் .

பொசிஷன் மாத்துங்க
உடை மற்றும் நெக் செட் அனைத்தும் மேட்சாக இருக்கும் அந்த புகைப்படத்தில் லட்சனமாகவே இருக்கிறார் அதிதி . அதற்கு பல வகையான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றது.ஆனால் சில நெட்டிசன்ஸ் எப்போதும் ஒரே ரியாக்ஷன் தரீங்களே என்று கலாய்த்தும் வருகின்றனர் .