»   »  தன்ஷிகாவைத் தொடர்ந்து டாம்பாய் ஆன பிச்சைக்காரன் சாட்னா

தன்ஷிகாவைத் தொடர்ந்து டாம்பாய் ஆன பிச்சைக்காரன் சாட்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் படங்களில்தான் அதிகம் டாம் பாய் கேரக்டர்களைப் பார்க்க முடியும். அதாவது பெண்ணே ஆண் போல தோற்றத்தை மாற்றிக்கொண்டு ஆக்‌ஷனில் இறங்குவதை. வெகுநாட்கள் கழித்து கபாலியில் அப்படி ஒரு தன்ஷிகாவுக்கு கிடைக்க அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

After Dhanshika now Satna Titus turns as Tom Boy

படத்தில் ரஜினியின் மகளாக வந்து ரஜினியின் ஸ்டைலை அப்படியே பிரதிபலிக்கும் கேரக்டரை மிகச் சிறப்பாக செய்து ரஜினியின் சொந்த மகளாகவே பெர்ஃபார்மென்ஸ் பண்ணியிருந்தார்.

தன்ஷிகாவைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தில் நடித்த சாட்னா டைட்டஸ் ஒரு படத்தில் டாம் பாயாக நடிக்கிறாராம். திட்டம் போட்டு திருடற கூட்டம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பட்த்தில் ஹீரோ கயல் சந்திரன். காமெடி படமாக உருவாகிறதாம் தி.போ.தி.கூ.!

English summary
After Kabali Dhanshika, now Satna Titus turned as Tom Boy for Thittam Pottu Thirudara Koottam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil