முதலில் லேடி காகா, இப்போ ராகுல் காந்தி: இந்த நடிகைக்கு இவ்ளோ சீப் பப்ளிசிட்டி தேவையா?
மும்பை: பாலிவுட் நடிகை தனிஷா சிங் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை துறந்துள்ளார்.
நடிகை மேக்னா பட்டேல் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவரது உடலில் பாஜக சின்னமான தாமரையை மட்டுமே வைத்திருந்தார்.
இந்நிலையில் அவருக்குப் போட்டியாக மற்றொரு நடிகையும் ஆடைகளை துறந்துள்ளார்.

தனிஷா சிங்
பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை தனிஷா சிங்கிற்கு காங்கிரஸ் மேல் திடீர் பாசம் வந்துள்ளது. உடனே அவர் தனது ஆதரவை தெரிவிக்க முடிவு செய்தார்.

ஆடை துறப்பு
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஆடைகளை துறந்து வெறும் காங்கிரஸ் கொடியை மட்டும் உடலில் போர்த்திக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

விளம்பரம்
தனிஷா சிங் தன்னை யாரும் கண்டுகொள்ளததால் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சீப் விளம்பரம் தேடுகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இறைச்சி ஆடை
முன்னதாக தன்னை சைவப் பிரியை என்று கூறிக் கொள்ளும் தனிஷா ஆட்டு இறைச்சியை ஆடையாக அணிந்து போட்டோஷூட் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











