விஜய்யை அடுத்து அஜீத்துடன் ஜோடி சேரும் சமந்தா?

By Siva

சென்னை: கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா அடுத்ததாக அஜீத் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் வெற்றி நாயகியாக இருப்பவர் சமந்தா. அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால் அவருக்கு டோலிவுட்டில் மவுசு அதிகம். அதே சமயம் கோலிவுட்டில் அவரது நிலைமையே வேறு. தமிழில் வெற்றிப் படம் கொடுக்க போராடும் சமந்தா தற்போது விஜய், சூர்யா என்று இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவுக்கு கோலிவுட்டில் அடுத்த ஜாக்பாட் அடித்துள்ளது.

அஜீத்

அஜீத்

கத்தி படத்தில் விஜய்யின் காதலியாக வரும் சமந்தா அடுத்ததாக அஜீத் குமாருடன் டூயட் பாடப் போகிறாராம்.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

அஜீத்தை வைத்து வீரம் படத்தை எடுத்த சிறுத்தை சிவா மீண்டும் அவரை இயக்கவிருக்கிறார்.

தமன்னா

தமன்னா

அஜீத், சிவா மீண்டும் ஒன்று சேரும் படத்தில் இயக்குனரின் பிரிய நாயகியான தமன்னா நடிப்பார் என்று கூறப்பட்டது. சிவாவின் சிறுத்தை மற்றும் வீரம் ஆகிய படங்களில் தமன்னா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

சமந்தா

சிவா தான் அஜீத்தை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கப் போகிறாராம். வித்தியாசம் வேண்டும் என்பதால் தமன்னாவுக்கு பதில் இம்முறை அஜீத்துடன் சமந்தாவை ஜோடி சேர்க்கப் போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X