மீண்டும் டூ பீசில் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி

சென்னை : 2005 ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

31 வயதாகும் ராய் லட்சுமி, தற்போது பட வாய்ப்புக்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி, பல விதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார்.

Again Raai Laxmi posted her two piece hot photos in social media goes viral

போட்டோஷூட் மட்டுமின்றி ஜிம்மில் எடுக்கும் போட்டோக்கள், ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டூ பீசில் போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், வாழ்க்கை ஒரு போட்டோ. நெகடிவ்களை நாம் டெவலப் செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவையும் ராய் லட்சுமியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X