பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க!

Recommended Video

Yashika Hot Photos: உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் தனது கவர்ச்சி போட்டோக்களை வைரலாக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகளுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் நல்ல பிரபலமும் விளம்பரமும் கிடைத்தது. ஆனால் அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

காரணம் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா முதல் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற பல நடிகைகளாக இருக்கட்டும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிக சொற்ப படங்களில் தான் நடித்துள்ளனர்.

எல்லை மீறும் கவர்ச்சி

எல்லை மீறும் கவர்ச்சி

இதனால் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி தங்களின் இருப்பை ஞாபகப்படுத்தி வருகின்றனர். அதிலும் இப்போதெல்லாம் அவர்களின் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது.

சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி

சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி

அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகைகள் அனைவரும் சினிமா வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர். சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி உள்ளிட்டோர் விதவிதமாக போட்டோ ஷுட்களை நடத்தி அவற்றை வைரலாக்கினர்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற நடிகைகளும் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர். அண்மையில் ஐஸ்வர்யா தத்தா படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்தினார் இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது.

ரித்விகா போட்டோ ஷுட்

ரித்விகா போட்டோ ஷுட்

இதேபோல் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான ரித்விகாவும் போட்டோ ஷுட் நடத்தினார். அவர் கிளாமராக சேலை கட்டியிருந்த விதம் சர்ச்சையானது.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

யாஷிகா ஆனந்த்தும் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரின் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் படு செக்ஸியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

எது நல்லாருக்கு?

பெரிதாக அணிகலன்கள் ஒன்றும் அணியாமல், மெருன் நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் நெஞ்சை நிமிர்த்தி படு செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். மூன்று விதமாக போஸ் கொடுத்துள்ள யாஷிகா எந்த போட்டோ நன்றாக இருக்கிறது என்றும் தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

ஏன்னு உங்களுக்கே தெரியும்

அவரது கேள்விக்கு மூன்றும் செமயாக இருப்பதாக பதிலளித்துள்ள நெட்டிசன்கள், முதல் போட்டோதான் செம செக்ஸியாக உள்ளது என டிவிட்டி வருகின்றனர். மேலும் முதல் போட்டோ ஏன் எங்களுக்கு பிடித்திருக்கிறது என உங்களுக்கே தெரியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X