கிழிந்த டவுசர்..பட்டன் போடாத சட்டை..ஐஸ்வர்யா தத்தாவின் ரணகளமான க்ளிக்ஸ்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா இணையமே திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சிபுகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இவர் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

கெட்டவனு பெயர் எடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகின் பயங்கர கேம், காபி வித் காதல், அலெகா என ஏராளமான படங்களை கையில் வைத்தக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தா

அட்டகத்தி தினேஷ், நகுல் ஒன்றாக இணைந்து நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்திலேயே க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இளசுகளின் ஆதரவுடன்

இளசுகளின் ஆதரவுடன்

இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசர் போட்டு, கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசி இளசுகளை தன் பக்கம் வலைத்துப்போட்டார். அதுமட்டும் இல்லாமல் தாடி பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டி அட்ராசிட்டி செய்தார். இருப்பினும் இளசுகளிடம் இவருக்கு இருந்த ஆதரவால் 105 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

மிளிர் படத்தில்

மிளிர் படத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, கணிசமான படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். மிளிர் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. கலகலப்பான காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்,ஜீவா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

கிழிந்த குட்டி டவுசரில்

கிழிந்த குட்டி டவுசரில்

என்னத்தான் படவாய்ப்பு இருந்தாலும், இணையவாசிகளை மறக்காத ஐஸ்வர்யா தத்தா, கற்கரையில் கிழிந்த குட்டி டவுசருடன்...சட்டை பட்டன் போடாமல் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்... என்ன ஐஸ்வர்யா மேடம்... டவுசர் கழிந்து இருக்கு பார்க்கவில்லை என்றும், கடளே சூடாகப்போகுது என்றும் கமெண்டடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X