கையில் மதுக்கோப்பை.. மினுமினுக்கும் தொடை தெரிய.. நச்சுன்னு ஒரு போஸ் !

சென்னை : திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைவரையும் பரபரப்பாக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது படு பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மற்ற முன்னணி நடிகைகளுக்கு இணையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது கட்டழகை காட்டியவாறு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் காட்டி வந்த ஐஸ்வர்யா இப்பொழுது மது கோப்பையுடன் பளீரென இருக்கும் தனது பளபளப்பான தொடையை காட்டியவாறு பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது.

அரை டஜன் திரைப்படங்களுடன்

அரை டஜன் திரைப்படங்களுடன்

கதாநாயகி கதாபாத்திரங்களிலும் அதேசமயம் கதைக்கு தேவைப்படுகின்ற முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் என கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல மடங்கு பிரபலமானதைத் தொடர்ந்து இப்பொழுது கையில் அரை டஜன் திரைப்படங்களுடன் நடித்து வருகிறார்.

பிஸியாக

பிஸியாக

நடிப்பு, கவர்ச்சி என அனைத்திலும் சிறந்த நடிகையாக விளங்கி வரும் ஐஸ்வர்யா மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது நடிகர் மகத் உடன் இணைந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மிளிர், கன்னித்தீவு, அலேக்கா என பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சி தூக்கலாக

கவர்ச்சி தூக்கலாக

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் இவரது திரைப்படங்கள் எதுவும் திரையில் இன்று வரை வெளியாகாத நிலையில் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க அவ்வப்போது கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா இப்பொழுது கவர்ச்சிப் புயலாக மாறி அனைவரையும் கண்டம் செய்து வருகிறார்.

கவர்ச்சி சூறாவளி

கவர்ச்சி சூறாவளி

ஒருபுறம் கையில் மது கோப்பை, மற்றொருபுறம் பின்னிப் பிணைந்த பளபளப்பான தொடை அழகை திறந்து காட்டியவாறு பார்க்கும் அனைவரையும் வாய்பிளக்க வைக்கும் இந்த கவர்ச்சி சூறாவளியின் படு சூடான புகைப்படம் ரசிகர்களை மயங்க வைத்திருக்கும் நிலையில் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X