ஹோம்லி லுக்கில் பட்டுச்சேலையில் பளிங்கு போல மின்னும் ஐஸ்வர்யா தத்தா!

சென்னை : தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இவர் தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மாறாக பட்டு சேலையில் பளபளக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக

அட்டகத்தி தினேஷ், நகுல் ஒன்றாக இணைந்து நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்திலேயே க்யூட் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிறு சிறு வேடங்களிலும் ஹீரோயினுக்கு தங்கை வேடங்களில் நடித்து வந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும்

ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஐஸ்வர்யா தத்தா ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் இந்த படத்திற்கு ஷ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தத்தா, இனியா, சோனியா அகர்வால், கிரிஷா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்

சுந்தர் சி இயக்கத்தில்

சுந்தர் சி இயக்கத்தில்

மிளிர் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஐஸ்வர்யா அதில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. கலகலப்பான காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்,ஜீவா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்

ஹோம்லி லுக்கில் மின்னும் ஐஸ்வர்யா தத்தா

ஹோம்லி லுக்கில் மின்னும் ஐஸ்வர்யா தத்தா

சமூக வலைதளங்களில் கவர்ச்சியை தாராளமாக அள்ளி தெளித்து வரும் ஐஸ்வர்யா தத்தா வழக்கமாக கவர்ச்சி தரிசனம் காட்டி வந்த நிலையில் இப்பொழுது பளபளக்கும் பட்டு சேலையில் பளிங்கு போல மின்னும் அழகில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆகி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X