இந்த பொழப்புக்கு.. உள்ளாடை இல்லாமல் முன்னழகை காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. பச்சையாக கேட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை: உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சியில் மார்பை காட்டியிருக்கும் பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் விளாசியிருக்கின்றனர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டில் காதல் கத்தரிக்காய் என சிக்காமல் இருந்த ஐஸ்வர்யா, ஹிட்லர் டாஸ்க்கின் போது ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார்.

மக்கள் கடுப்பு
சக போட்டியாளரான நடிகர் தாடி பாலாஜியின் மீது குப்பையை கொட்டி பரபரப்பை கிளப்பினார். இதனால் மக்களின் கடுப்புக்கும் ஆளானார் ஐஸ்வர்யா தத்தா.

சில படங்கள்
பிக்பாஸ் சீசன் இரண்டின் ரன்னர் அப் ஆனார் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது நடிப்பில் சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது.

கன்னித்தீவு
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.

நெட்டிசன்கள் கடுப்பு
இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா மீண்டும் உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

உள்ளாடை அணியாமல்
உள்ளாடை அணியாமல் மொத்த மார்பும் தெரியும்படி செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளால் தங்களின் எதிர்ப்பையும் கோவத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

தலை குனிவு
பலர் நைஸ் பூப்ஸ் என்று கூறியிருந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள், இதுபோன்று உடை உடுத்தும் நீங்கள் பெண்மைக்கே தலை குனிவு என்றும் பதிவிட்டிருக்கின்றனர்.

இந்த பொழப்புக்கு
ஐஸ்வர்யா தத்தாவின் இந்த கவர்ச்சி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இந்த பொழப்புக்கு என.. கேவலமாக திட்டியிருக்கின்றனர். மிகவும் மோசமான போஸ்ட் இது என்றும் ஐஸ்வர்யா தத்தாவை விமர்சித்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications