Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐஸ்வர்யா மேனன் சோம்பல் முறித்தால்.. சூரியனே சூடாய்ருமே!
சென்னை : ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் படங்கள் ஹாட்டாக வலம் வருகின்றன.
நடிகை ஐஸ்வர்யா மேனன் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை .இவர் கடைசியாக நடித்த நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டை பெற்றது. இவர் தமிழ் பேசி நடிக்க கூடிய நடிகை என்பதால் தொடர்ந்து தற்போது தமிழ் படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெல்வெட்டா வெல்வெட்டா தேகம் முழுவதும் சாக்லேட்டா.. பொங்க வைக்கும் பூமி பெட்னேகர்!

வெற்றி
ஐஸ்வர்யா மேனன் தற்போது நடித்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளதால் அடுத்தடுத்த படங்களுக்கு ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் இதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை எடுத்து ஊர் சுற்றி தனது விடுமுறைகளை கொண்டாடி வருகிறார். இதே நேரத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை தவறாமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி விடுகிறார் .

கடலோரம்
அப்படி தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படங்களில் காலையில் கடலோரம் நின்ற படி சோம்பல் முறித்தபடி இரு புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். இதில் இயல்பான ஆடையுடன் வெகு அழகாகவே இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக பழைய ஃபேஷன் பொருட்கள் என்பது புதிதான காற்று போல அதனை சூரியன் அவ்வளவு எளிதில் முறியடித்து விட முடியாது என்பது போல கூறியிருக்கிறார் .
மேலும் மற்ற ஒரு புகைப்படத்தில் நீங்க எங்க உயிரோடு இருக்கீங்கனு நினைக்கிறீருங்களோ அங்க போங்க என்று கூறியுள்ளார் .விடுமுறைக்கு உண்மையில் தேவையான வார்த்தைகளை தான் பதிவேற்றியிருக்கிறார். பிஸியான நடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் தான் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று தங்கள் நேரத்தை பயன்படுத்தி கொண்டு மனநிறைவு கொள்வார்கள் அதை தான் தற்போது ஐஸ்வர்யாவும் செய்து வருகிறார் .

அழகா இருக்கீங்க
ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள்,நீங்க சோம்பல் முறிக்கும் போது அவ்வளவு அழகா இருக்கீங்க என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் பொன்னு பாக்க வரளாமா என்பது போல பதிவிட்டு நேரடியாக ஜொள்ளு வடித்து சென்றுள்ளனர்.

சீரான இடைவெளியில்
ஐஸ்வர்யா மேனனும் மற்ற நடிகைகளை போல் தொடர்ந்து அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து சீரான இடைவெளியில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வருவதாக தெரிகிறது .