Don't Miss!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஐஸ்வர்யா மேனன் சோம்பல் முறித்தால்.. சூரியனே சூடாய்ருமே!
சென்னை : ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் படங்கள் ஹாட்டாக வலம் வருகின்றன.
Recommended Video
நடிகை ஐஸ்வர்யா மேனன் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை .இவர் கடைசியாக நடித்த நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டை பெற்றது. இவர் தமிழ் பேசி நடிக்க கூடிய நடிகை என்பதால் தொடர்ந்து தற்போது தமிழ் படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெல்வெட்டா வெல்வெட்டா தேகம் முழுவதும் சாக்லேட்டா.. பொங்க வைக்கும் பூமி பெட்னேகர்!
வெற்றி
ஐஸ்வர்யா மேனன் தற்போது நடித்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளதால் அடுத்தடுத்த படங்களுக்கு ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் இதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை எடுத்து ஊர் சுற்றி தனது விடுமுறைகளை கொண்டாடி வருகிறார். இதே நேரத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை தவறாமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி விடுகிறார் .
கடலோரம்
அப்படி தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படங்களில் காலையில் கடலோரம் நின்ற படி சோம்பல் முறித்தபடி இரு புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். இதில் இயல்பான ஆடையுடன் வெகு அழகாகவே இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக பழைய ஃபேஷன் பொருட்கள் என்பது புதிதான காற்று போல அதனை சூரியன் அவ்வளவு எளிதில் முறியடித்து விட முடியாது என்பது போல கூறியிருக்கிறார் .
மேலும் மற்ற ஒரு புகைப்படத்தில் நீங்க எங்க உயிரோடு இருக்கீங்கனு நினைக்கிறீருங்களோ அங்க போங்க என்று கூறியுள்ளார் .விடுமுறைக்கு உண்மையில் தேவையான வார்த்தைகளை தான் பதிவேற்றியிருக்கிறார். பிஸியான நடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் தான் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று தங்கள் நேரத்தை பயன்படுத்தி கொண்டு மனநிறைவு கொள்வார்கள் அதை தான் தற்போது ஐஸ்வர்யாவும் செய்து வருகிறார் .அழகா இருக்கீங்க
ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள்,நீங்க சோம்பல் முறிக்கும் போது அவ்வளவு அழகா இருக்கீங்க என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் பொன்னு பாக்க வரளாமா என்பது போல பதிவிட்டு நேரடியாக ஜொள்ளு வடித்து சென்றுள்ளனர்.
சீரான இடைவெளியில்
ஐஸ்வர்யா மேனனும் மற்ற நடிகைகளை போல் தொடர்ந்து அழகான மற்றும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து சீரான இடைவெளியில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வருவதாக தெரிகிறது .