தெலுங்கில் முதல் முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய்! யார் கூட ஜோடி போடப்போறார் பாருங்க!

ஹைதராபாத்: நடிகை ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் முதல் முறையாக கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில்தான் முதன் முதலாக நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கதாநாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், அடுத்தும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Aishwarya rai acts in Telugu Movie at first time

பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக உள்ள ஐஸ்வர்யா ராய் இதுவரை டோலிவுட்டில் கால் பதிக்கவில்லை. ராவோயி சண்டமாமா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராய். தெலுங்கில் முதன்முறையாக சிரஞ்சீவியுடன் ஜோடி சேருகிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்த படத்தை கொரட்டல சிவா இயக்க உள்ளார். இந்தப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X