»   »  இந்த பொண்ணு என்ன இப்படி நடிச்சிருக்கு: ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் கோபம்

இந்த பொண்ணு என்ன இப்படி நடிச்சிருக்கு: ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் டீஸரில் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராயும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை பார்த்து அமிதாப் பச்சன் கோபத்தில் உள்ளாராம்.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கரண் ஜோஹாரின் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் ரன்பிர், ஐஸ்வர்யா, அனுஷ்கா இடையேயான உறவு சிக்கலானதாம்.

இந்நிலையில் படத்தின் முதல் டீஸர் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஏ தில் ஹை முஷ்கில் டீஸரில் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராயும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வருகின்றன. இந்த காட்சிகளை பார்த்து அமிதாப் பச்சன் கோபத்தில் உள்ளாராம்.

அமிதாப்

அமிதாப்

தனது மருமகள் ஐஸ்வர்யா ரன்பிருடன் நெருக்கமாக வரும் காட்சிகள் அமிதாபுக்கு பிடிக்கவில்லை. இது என்ன இந்த பொண்ணு இப்படி நடித்துள்ளது என்று கடுப்பில் இருக்கிறாராம்.

ரன்பிர்

ரன்பிர்

படத்தில் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யாவும் வரும் படுக்கையறை காட்சி வேறு உள்ளது. அதில் இருவரும் செய்யும் ஒரு வகை செயல் குறித்து அறிந்த அமிதாப் குடும்பத்தார் கரணுக்கு போன் போட்டு அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்க என்றார்களாம்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அமிதாப் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். கதை சொன்னபோது யாரும் எதிர்க்கவில்லை. டீஸரில் ஐஸ்வர்யா இப்படி நடித்துள்ளது ரசிகர்களை போன்று அவரது குடும்பத்தாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று ஐஸ் வீட்டுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

English summary
The first teaser of Ae Dil Hai Mushkil was unveiled recently and it got positive response from every corner of the country. But it seems like someone is not happy with it and that person is none other than Amitabh Bachchan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil