»   »  வாவ்!!: வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் 'ஹாட்' ஐஸ்வர்யா ராய்

வாவ்!!: வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் 'ஹாட்' ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

குழந்தை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

பிரசவத்திற்கு பிறகு குண்டாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் சிக்கென ஆகிவிட்டார்.

வோக் பத்திரிக்கை

வோக் பத்திரிக்கை

வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஐஸ்வர்யா ராய் போஸ் கொடுத்துள்ளார். திரும்பி வருவதா, நான் செல்லவே இல்லையே என்று பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஐஸ் தெரிவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

மார்ச்

மார்ச்

மார்ச் மாத வோக் இதழில் உள்ள ஐஸ்வர்யா ராய் பச்சனின் புகைப்படங்களை பார்ப்பவர்கள் சொல்லும் வார்த்தை 'வாவ்' என்பது தான்.

தாயா?

தாயா?

ஒரு குழந்தைக்கு தாய் போன்றே தெரியவில்லை. இன்னும் இளமையாகவே தெரிகிறார் ஐஸ்வர்யா.

41 வயதா?

41 வயதா?

வோக் பத்திரிக்கையில் வந்துள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை பார்த்தால் அவருக்கு 41 வயது என்று கூற முடியுமா?

70கள் ஸ்டைல்

70கள் ஸ்டைல்

வோக் பத்திரிக்கைக்காக ஐஸ்வர்யா 1970கள் ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aishwarya Rai Bachchan is the cover girl of Vogue magazine's march edition. She looks stunning and makes everyone go weak in their knees.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil