உம்ம்மா, உம்ம்மா, உம்ம்மா...: ஐஸ்வர்யா ராயின் 'கேன்ஸ்' முத்தங்கள்
சென்னை: ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் மறக்காமல் பறக்கும் முத்தம் கொடுப்பார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் லாரியஸ் பிராண்ட் அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகிறார்.
இந்த ஆண்டு அவர் தங்க நிற கவுன் அணிந்து கேன்ஸ் விழாவுக்கு சென்றார்.

பறக்கும் முத்தம்
ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடக்கும்போது ஐஸ்வர்யா ராய் தவறாமல் பறக்கும் முத்தம் கொடுப்பார்.

தங்க கவுன்
இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்வர்யா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து முத்தத்தை பறக்கவிட்டார்.

குண்டு ஐஸ்
குழந்தை பெற்ற பிறகு கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா பறக்கும் முத்தம் கொடுத்தார். அவர் குண்டாக இருந்தது குறித்து தான் மீடியாக்கள் அப்போது பரபரப்பாக பேசின.

2006
ஐஸ்வர்யா 2006ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் கேன்ஸ் விழாவில் முத்தத்தை பறக்கவிடுகிறார்.

2010
2010ம் ஆண்டு கேன்ஸ் விழாவில் கலக்கலான உடையில் கலந்து கொண்ட ஐஸ் வழக்கம் போல் பறக்கும் முத்தம் கொடுத்தார்.

2002
ஐஸ்வர்யா 2002ம் ஆண்டு முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











