தொப்புள் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷை மணக்கோலத்தில் பார்த்துள்ளீர்களா... அதுவும் இந்த ஸ்டைலில்!
சென்னை : ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தங்கை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க ரிபப்ளிக் மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத நார்த் இந்தியன் ஸ்டைலில் மணக்கோலத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

ஹீரோக்களுக்கு தங்கையாக
தனது அசாத்தியமான நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் அடுத்த வரிசையில் இருக்கும் பொழுதும் இமேஜைப் பற்றி கவலைப்படாமல் ஹீரோக்களுக்கு தங்கையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

பத்மஸ்ரீ விருது
ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து க. பெ ரணசிங்கம் திரைப்படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த கதாநாயகியாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

ஒரு ரவுண்டு வருவார்
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்க அங்கும் ஹீரோயின் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் பாகுபாடு பார்க்காமல் நடித்து வருகிறார். அந்த வகையில் ரிபப்ளிக் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நானியின் டக் ஜெகதீஷ் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார் . விரைவில் தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொப்புள் அழகை
கதைக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டும் அளவான கவர்ச்சியை காட்டி வரும் ஐஸ்வர்யா இப்பொழுது நார்த் இந்தியன் மணப்பெண் கோலத்தில் தொப்புள் அழகை காட்டிக் கொண்டு பலரும் பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











