என்னம்மா.. இப்படி இறங்கிட்டீங்க.. ஐஸ்வர்யா ராஜேஷின் படு கிளாமர் போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் தரமான நடிகைகளில் ஒருவர் என்ற பெயரை பெற்றவர். என்ன கதாப்பாத்திரம் என்றாலும் இயக்குநர் எதிர்பார்ப்பதை போன்று சிறப்பாக செய்து தரக்கூடியவர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதி இணைந்து நடித்த கபெ ரணசிங்கம் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ஹாட் லுக் போட்டோ

ஹாட் லுக் போட்டோ

ஐஸ்வர்யா ராஜேஷ்தான் படம் முழுக்க நிறைந்திருக்கிறார். படத்தை தோளில் சுமப்பதே ஐஸ்வர்யா ராஜேஷ்தான் என்று அவரை புகழ்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஹாட் லுக் போட்டோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

டிரெஸ் மாதிரியே இல்ல

டிரெஸ் மாதிரியே இல்ல

அதாவது ஆஷ் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் ஒன்றை அணிந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதை பார்த்தால் டிரெஸ் என்று சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது அந்த உடை. துணியை வாரி எடுத்து மார்பு வரை மறைத்திருப்பதாக தெரிகிறது.

இப்படி இறங்கிட்டீங்க

இப்படி இறங்கிட்டீங்க

அந்த உடைக்கு உள்ளாடை எதுவும் அணியாமல் மேட்சாக தோடு மட்டும் அணிந்து கொண்டு செம செக்ஸியாய் போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க என கேட்டுள்ளனர்.

போட்டோ வைரல்

போட்டோ வைரல்

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோ ஷூட்டை நடத்தினார். அதனை பார்த்த ரசிகர்கள் இதுபோன்ற போட்டோ ஷுட்டையெல்லாம் நடத்தி உங்களின் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் அட்வைஸ் செய்தனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுன் குற்றச்சாட்டு

மீரா மிதுன் குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை மீரா மிதுன், தன்னை பார்த்து காப்பி போட்டோ ஷுட் நடத்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என குற்றம்சாட்டினார். மேலும் தனக்கு வரும் பட வாய்ப்புகளை எல்லாம் அவர் தட்டிப்பறிக்கிறார் என்றம் கூறினார் மீரா மிதுன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X